வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி 

வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 91வது தொகுதியாக வீரபாண்டி தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1957 எம். ஆர். கந்தசாமி முதலியார் இந்திய தேசிய காங்கிரசு 21,264
1962 எஸ். ஆறுமுகம் திமுக 30,840
1967 எஸ். ஆறுமுகம் திமுக 42,681
1971 எஸ். ஆறுமுகம் திமுக 41,369
1977 பி. வேங்க கவுண்டர் அதிமுக 31,920
1980 ப. விஜயலட்சுமி அதிமுக 51,034
1984 ப. விஜயலட்சுமி அதிமுக 61,609
1989 பி. வெங்கடாசலம் திமுக 36,040
1991 க. அர்ஜுனன் அதிமுக 79,725
1996 வீரபாண்டி எஸ். ஆறுமுகம் திமுக 75,563
2001 எஸ். கே. செல்வம் அதிமுக 85,657
2006 வீரபாண்டி ஆ. இராசேந்திரன் திமுக 90,477
2011 எஸ். கே. செல்வம் அதிமுக 1,00,155
2016 ப. மனோன்மணி அதிமுக 94,792
2021 மு. ராஜமுத்து அதிமுக 1,11,682

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,29,339 1,28,355 18 2,57,712

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

சேலம் வட்டம் (பகுதி)

கீரபாப்பம்பாடி, மஜிராகொல்லப்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, மல்லராவுத்தம்பட்டி, பூமாண்டப்பட்டி, மூடுதுறை குள்ளன்பட்டி, சித்தனூர் கொல்லப்பட்டி, அரியாகவுண்டன்பட்டி, முருங்கப்பட்டி, நாயக்கன்பட்டி, நல்லாம்பட்டி, திருமலைகிரி, வட்டமுத்தம்பட்டி, ஆண்டிப்பட்டி சௌதாபுரம், எருமாபாளையம், புத்தூர் அக்ரஹாரம், கொத்தனூர், பெருமாம்பட்டி, தும்பாத்தூலிப்பட்டி, பெத்தம்பட்டி, இலகுவன்பட்டி, பெருமாகவுண்டம்பட்டி, இராமாபுரம், ரெட்டிப்பட்டி, கல்பாரைப்பட்டி, சவம்பாளையம், பெரியசீரகாபாடி, சின்னசீரகாபாடி, வீரபாண்டி, அரியாம்பாளையம், உத்தம சோழபுரம், அக்ரஹாரபூலாவரி, அட்டவனபூலாவரி, தம்மநாயக்கன்பட்டி, நிலவாரபட்டி, ஜருகுமலை, ஜல்லூத்துப்பட்டி, கெஜல்நாயக்கன்பட்டி, நாலிக்கல்பட்டி, பாரப்பட்டி, எர்ருசன்னம்பட்டி, சித்தனேரி, அக்கரைபாளையம், பாலம்பட்டி, நல்லராயம்பட்டி, கொம்படிபட்டி, ஆனைகுட்டப்பட்டி, வேம்படிதாளம், செல்லியம்பாளையம், சேனைபாளையம், எட்டிமநாயக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, கடத்தூர் அக்ரஹாரம், பொத்தாம்பட்டி, ராஜ்பாளையம், நையினாம்பட்டி, மருளையம்பாளையம், சென்னகிரி, பைரோஜி, வாணியம்பாடி, ஏர்வாடி பெத்தாம்பட்டி, பசுவனத்தம்பட்டி, வாழகுட்டப்பட்டி, எருமநாயக்கன்பாளையம், மூக்குத்திபாளையம், அம்மாபாளையம், சந்தியூர், சந்தியூர் ஆட்டையாம்பட்டி, பள்ளித்தெருபட்டி,நல்லியாம்புதூர், திப்பம்பட்டி, குரால்நத்தம், கோணமடுவு, வடப்பட்டி, நூலாத்துக்கோம்பை, சாம்பகுட்டப்பட்டி, அடிமலைப்பட்டி, தும்பல்பட்டி மற்றும் கம்மாளப்பட்டி கிராமங்கள்.

பனமரத்துப்பட்டி (பேரூராட்சி),மல்லூர் (பேரூராட்சி), இளம்பிள்ளை (பேரூராட்சி), மற்றும் ஆட்டையாம்பட்டி (பேரூராட்சி), மாரமங்கலத்துப்பட்டி (சென்சஸ் டவுன்), கொண்டலாம்பட்டி (சென்சஸ் டவுன்), நெய்க்காரப்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் பாப்பாரப்பட்டி (சென்சஸ் டவுன்).

இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *