இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் வாகனங்களின் பதிவு எண்களுக்கு இடப்படும் முன்னொட்டுகள் மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும். இவை மாநிலத்தின் ஆங்கிலப்பெயரின் சுருக்கங்கள்.
வாகன பதிவு எண்
அருணாசலப் பிரதேசம் – AR
அஸ்ஸாம் – AS
ஆந்திரப் பிரதேசம் – AP
பீகார் – BR
சட்டீசுகர் – CG
கோவா – GA
குஜராத் – GJ
ஹரியானா – HR
இமாசலப் பிரதேசம் – HP
சார்க்கண்ட் – JH
சம்மூ-காசுமீர் – JK
கர்நாடகம் – KA
கேரளம் – KL
மத்தியப் பிரதேசம்- MP
மகாராஷ்டிரம் – MH
மணிப்பூர் – MN
மேகாலயா – ML
மிசோரம் – MZ
நாகலாந் – NL
ஒரிசா – OR
பஞ்சாப் – PB
ராஜஸ்தான் – RJ
சிக்கிம் – SK
தமிழ்நாடு – TN
திரிபுரா – TR
உத்திரப் பிரதேசம் – UP
உத்தர்கண்ட் – UA/UK
மேற்கு வங்காளம் – WB
அந்தமான்-நிகோபார் – AN
சண்டிகர் – CH
தாத்ரா நாகர்ஹவேலி – DN
டாமன்-டயூ – DD
தில்லி – DL
இலட்சத் தீவுகள் – LD
பாண்டிச்சேரி – PY
இதையும் படிக்கலாம் : இந்தியாவில் உள்ள நம்பர் பிளேட்டுகளின் வகைகள்..!