விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 213வது தொகுதியாக விளாத்திகுளம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1977 ஆர். கே. பெருமாள் அதிமுக 25,384
1980 ஆர். கே. பெருமாள் அதிமுக 40,728
1984 எஸ். குமர குருபர ராமநாதன் திமுக 32,481
1989 கே. கே. எஸ். எஸ்.ஆர். ராமசந்திரன் அதிமுக 33,951
1991 என். சி. கனகவள்ளி அதிமுக 53,713
1996 க. ரவிசங்கர் திமுக 30,190
2001 என். கே. பெருமாள் அதிமுக 44,415
2006 பி. சின்னப்பன் அதிமுக 45,409
2011 ஜி. வி. மார்கண்டேயன் அதிமுக 72,753
2016 கே. உமா மகேசுவரி அதிமுக 71,496
2021 ஜி. வி. மார்கண்டேயன் திமுக 90,348

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,04,416 1,08,932 16 2,13,364

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • விளாத்திகுளம் தாலுக்கா
  • எட்டயபுரம் தாலுக்கா
  • ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி)

குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, முத்துராமலிங்கபுரம், மீனாட்சிபுரம், குமரெட்டியாபுரம், எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், முள்ளூர், முத்துக்குமாரபுரம்,வேப்பலோடை, தெற்கு கல்மேடு, வேடநத்தம்,கொல்லம்பருப்பு, சந்திரகிரி, ஜெகவீரபாண்டியபுரம், க.தளவாய்புரம், வெள்ளாரம், பி.துரைச்சாமிபுரம், கீழமுடிமன், கீழமங்கலம், சில்லாங்குளம், எஸ்.குமாரபுரம், கே.சண்முகபுரம், டி.துரைசாமிபுரம் மற்றும் பட்டிணமருதூர் கிராமங்கள்.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *