விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி 

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 74வது தொகுதியாக விழுப்புரம் தொகுதி உள்ளது.

சென்னை மாநிலம்

ஆண்டு

கட்சி

வெற்றி பெற்றவர்

1952 சுயேச்சை நாகராஜன்
1957 இந்திய தேசிய காங்கிரசு சாரங்கபாணி கவுண்டர்
1962 திமுக எம். சண்முகம்
1967 திமுக எம். சண்முகம்

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 எம். சண்முகம் திமுக
1977 பி. கிருஷ்ணன் அதிமுக
1980 கே. பி. பழனியப்பன் திமுக 45,952
1984 எம். மணிராஜரத்தினம் அதிமுக 50,156
1989 க. பொன்முடி திமுக 45,145
1991 டி. ஜனார்த்தினம் அதிமுக 55,105
1996 க. பொன்முடி திமுக 74,891
2001 க. பொன்முடி திமுக 65,693
2006 க. பொன்முடி திமுக 72,462
2011 சி. வே. சண்முகம் அதிமுக 90,304
2016 சி. வே. சண்முகம் அதிமுக 69,421
2021 இரா. இலட்சுமணன் திமுக 1,02,271

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,26,262 1,32,257 55 2,58,574

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

விழுப்புரம் வட்டம் (பகுதி)

அய்யன்கோவில்பட்டு, காகுப்பம், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், செங்காடு, வடுகநாதன்குப்பம், மேல்பாதி, மகாராஜபுரம், எருமந்தாங்கல், சாலை அகரம், கோலியனூர், கல்லப்பட்டு, பெத்துரெட்டிக்குப்பம், இளங்காடு, வி.புதூர், முதலியார்குப்பம், குமுளம், மனக்குப்பம், மலராஜம்குப்பம், குடுமியாங்குப்பம், நரையூர், பனங்குப்பம், தொடந்தனூர், பானாம்பட்டு, வி.மருதூர், பூந்தோட்டம், நன்னாடு, வேடம்பட்டும் பெரும்பாக்கம், கோனூர், தேனி, வெண்மணியாத்தூர், கொத்தமங்கலம், வெங்கடேசபுரம், சட்டிப்பட்டு, ஒருகோடி, தோக்கவாடி, கொண்டங்கி, வழுதரெட்டி, சாலமேடு, ஆனங்கூர், நன்னட்டாம்பாளையம், மலவராயனூர், சாலையாம்பாளையம் (கிழக்கு), கெங்கராம்பாளையம், அர்பிசம்பாளையம், வெங்கடாத்திரி அகரம், பில்லூர், காவணிப்பாக்கம், குளத்தூர், கண்டமானடி, கண்டம்பாக்கம், கப்பூர், மரகதபுரம், கண்டியமடை, பெடாகம், அரியலூர் (விழுப்புரம்), சித்தாத்தூர் (திருக்கை), அத்தியூர் (திருவடி), வேலியாம்பாக்கம், கொங்கரகொண்டான், தளவானூர் (திருவடி), திருப்பாச்சனூர், சேர்ந்தனூர், பஞ்சமாதேவி, சிறுவந்தாடு, மோட்சகுளம், பரசுரெட்டிப்பாளையம், பூவரடன்குப்பம், அரசமங்கலம், தென் குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, மற்றும் வடவாம்பலம் கிராமங்கள்.

விழுப்புரம் (நகராட்சி) மற்றும் வளவனூர் (பேரூராட்சி).

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *