/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ விநாயகர் காப்பு..! - Thagaval Kalam

விநாயகர் காப்பு..!

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!!

 

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு

சங்கத் தமிழ் மூன்றும் தா!!

இதையும் படிக்கலாம் : விநாயகர் 108 போற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *