விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

2024 லோக் சபா தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 சுரேஷ் பகுஜன் சமாஜ் கட்சி யானை
2 B. மாணிக்கம் தாகூர் இந்திய தேசிய காங்கிரஸ் கை
3 R. ராதிகா பாரதிய ஜனதா கட்சி தாமரை
4 V. விஜயபிரபாகரன் தேசிய முற்போக்கு திராவிட கழகம் Nagara
5 M. அசோக் குமார் பாரதிய பிரஜா அக்கியாதா கட்சி Ganna Kisan
6 S. கௌஷிக் நாம் தமிழர் கட்சி மைக்
7 S. சேகர் ஹிந்து சமாஜ் கட்சி பேட்டரி டார்ச்
8 P. பழனிச்சாமி பகுஜன் திராவிடக் கட்சி வைரம்
9 S. மாரிசெல்வம் அகில இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி கப்பல்
10 C. முத்துகண்ணு தமிழக மக்கள் நல கட்சி தீப்பெட்டி
11 G. கணேசமூர்த்தி சுயேச்சை குளிரூட்டி
12 N. சங்கரநாராயணன் சுயேச்சை வௌவால்
13 M. சுடலைமணி சுயேச்சை Almirah
14 M. செல்வக்குமார் சுயேச்சை ஆட்டோ ரிக்ஷா
15 V.V செல்வராஜன் சுயேச்சை மோதிரம்
16 K. செல்வி சுயேச்சை ஏழு கதிர்கள் கொண்ட பேனா முனை
17 K. பழனிசாமி சுயேச்சை Gift Pack
18 R. பாண்டியம்மாள் சுயேச்சை எரிவாயு உருளை
19 P. மகேந்திர ராமகிருஷ்ணன் சுயேச்சை வாளி
20 M. மணிகண்டன் சுயேச்சை விசில்
21 மாயக் கண்ணன் சுயேச்சை Pestle And Mortar
22 M. மரீஸ்வரி சுயேச்சை Pressure Cooker
23 S. ராஜகோபால் சுயேச்சை பெல்ட்
24 ராஜேஷ் சுயேச்சை நூடுல்ஸ் கிண்ணம்
25 V.K வெங்கடேஸ்வரன் சுயேச்சை தலைக்கவசம்
26 வேதா @ தாமோதரன் சுயேச்சை Baby Walker
27 T. ஜெயராஜ் சுயேச்சை வளையல்கள்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

7,33,217 7,68,520 205 15,01,942

இதையும் படிக்கலாம் : ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *