மகாபாரத போர்க்களத்தில் பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு போதித்த ஆயிரம் விஷ்ணுவின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் தான் விஷ்ணு சஹஸ்ரநாமம். ‘சஹஸ்ரம்’ என்றால் ஆயிரம். ‘நாமம்’ என்றால் பெயர்.
விஷ்ணு சஹஸ்ரநாமம்
ஹரி ஓம்
சு’க்லாம்பரதரம் விஷ்ணும் ச’சிவர்ணம் சதுர்புஜம் |
பிரஸந்ந வதனம் த்யாயேத் ஸர்வ-விக்னோப சா’ந்தயே || 1
யஸ்யத்விரதவக்த்ராத்யா: பாரிஷத்யா: பரச்’ச’தம் |
விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாச்ரயே || 2
வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ச’க்தே; பௌத்ரமகல்மஷம் |
பராசராத்மஜம் வந்தே சு’கதாதம் தபோநிதிம் || 3
வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே |
நமோ வை ப்ரஹ்மநிதயே வாஸிஷ்டாய நமோ நம : || 4
அவிகாராய சு’த்தாய நித்யாயபரமாத்மனே |
ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே || 5
யஸ்ய ஸ்மரணமாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தனாத் |
விமுச்யதே நமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே || 6
ஓம் நமோ விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே….
ஸ்ரீ வைச’ம்பாயன உவாச
ச்’ருத்வா தர்மா னசே’ஷேண பாவநாநி ச ஸர்வச’:|
யுதிஷ்ட்டிரச் சா’ந்தனவம் புனரேவாப்ய பாஷத || 7
யுதிஷ்ட்டிர உவாச
கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம் |
ஸ்துவந்த: கம் கமர்ச்சந்த: ப்ராப்னுயுர்மானவா: சு’பம் || 8
கோ தர்ம: ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன்முச்யதே ஜந்துர்ஜன்மஸம்ஸார பந்தனாத் || 9
ஸ்ரீ பீஷ்ம உவாச
ஜகத் ப்ரபும் தேவதேவம் அனந்தம் புருஷோத்தமம் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித: || 10
தமேவ சார்ச்சயந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம் |
த்யாயன் ஸ்துவந் நமஸ்யம்ச்’ச யஜமானஸ்தமேவச || 11
அனாதிநிதனம் விஷ்ணும் ஸர்வலோக மஹேச்’வரம் |
லோகாத்யக்ஷம் ஸ்துவந்நித்யம் ஸர்வதுக்காதிகோபவேத் || 12
ப்ரஹ்மண்யம் ஸர்வதர்மஜ்ஞம் லோகானாம் கீர்த்திவர்த்தனம் |
லோகநாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம் || 13
ஏஷ மே ஸர்வதர்மாணாம் தர்மோதிகதமோ மத: |
யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேந்நர:ஸதா || 14
பரமம் யோ மஹத் தேஜ: பரமம் யோ மஹத்தப: |
பரமம் யோ மஹத் ப்ரஹ்ம பரமம் ய:பராயணம் || 15
பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம்ச பூதானாம்யோ(அ)வ்யய: பிதா || 16
யத: ஸர்வாணி பூதானி பவந்த்யாதி யுகாகமே |
யஸ்மிம்ச்’ ச ப்ரலயம் யாந்தி புனரேவ யுகக்ஷயே || 17
தஸ்ய லோகப்ரதானஸ்ய ஜகன்னாதஸ்ய பூபதே |
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம்மே ச்’ருணு பாபபயாபஹம் || 18
யானிநாமானி கெளணானி விக்யாதானிமஹாத்மன: |
ருஷிபி: பரிகீதானி தானிவக்ஷ்யாமி பூதயே || 19
ருஷிர் நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய வேதவ்யாஸோ மஹாமுனி: ||
ச்சந்தோனுஷ்டுப் ததா தேவோ பகவான் தேவகீஸுத: || 20
அம்ருதாம்சூ’த்பவோ பீஜம் ச’க்திர்தேவகிநந்தன: |
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய சா’ந்த்யர்த்தே விநியுஜ்யதே || 21
விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேச்’வரம் |
அநேகரூப தைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம் || 22
ஓம்அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர்
திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவான் ருஷி:
அனுஷ்டுப்ச்சந்த: ஸ்ரீ மஹாவிஷ்ணு:
பரமாத்மா ஸ்ரீமந் நாராயணோ தேவதா
அம்ருதாம்சூ’த்பவோ பானுரிதி பீஜம்
தேவகீ நந்தன: ஸ்ரஷ்டேதி ச’க்தி:
உத்பவ:க்ஷோபணோதேவ இதிபரமோ மந்த்ர:
ச’ங்கப்ருந் நந்தகீ சக்ரீதி கீலகம்
சா’ர்ங்கதன்வா கதாதர இத்யஸ்த்ரம்
ரதாங்கபாணி-ரக்ஷோப்ய இதிநேத்ரம்
த்ரிஸாமா ஸாமக:ஸாமேதி கவசம்
ஆனந்தம் பரப்ரஹ்மேதி யோனி:
ருது: ஸுதர்ச’ன : கால இதி திக்பந்த:
ஸ்ரீவிச்’வரூப இதித்யானம் |
ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரீத்யர்த்தே
ஸ்ரீஸஹஸ்ரநாம ஜபே விநியோக:
த்யானம்
க்ஷீரோதன்வத் ப்ரதேசே’ சு’சிமணி விலஸத்
ஸைகதேர் மெளக்திகானாம்
மாலாக்லுப்தா ஸனஸ்த: ஸ்ஃபடிகமணி
நிபைர் மெளக்திகைர் மண்டிதாங்க:
சு’ப்ரை-ரப்ரை-ரதப்ரை-ருபரிவிரசிதைர்
முக்த பீயூஷ வர்ஷை:
ஆனந்தீ ந: புனீயா தரிநளின கதா
ச’ங்கபாணிர் முகுந்த: || 1
பூ: பாதெள யஸ்ய நாபிர்வியதஸூர நிலச்’:
சந்த்ர ஸூர்யெள ச நேத்ரே
கர்ணாவாசா’ சி’ரோத்யெளர் முகமபி
தஹனோ யஸ்ய வாஸ்தேய மப்தி
அந்தஸ்த்தம் யஸ்ய விச்’வம் ஸுர நர௧௧கோ போகி கந்தர்வ தைத்யை:
சித்ரம் ரம் ரம்யதே தம் த்ரிபுவன வபுஷம் விஷ்ணுமீச’ம் நமாமி || 2