துறைமுகம் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 18வது தொகுதியாக துறைமுகம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1952 | யு. கிருஷ்ணா ராவ் | இந்தியத் தேசிய காங்கிரசு | – |
1957 | யு. கிருஷ்ணா ராவ் | இந்தியத் தேசிய காங்கிரசு | – |
1962 | கே. எஸ். ஜி. ஹாஜா ஷெரீஃப் | இந்தியத் தேசிய காங்கிரசு | – |
1967 | டாக்டர் ஹபிபுல்லா பெய்க் | சுயேட்சை | – |
1971 | திருப்பூர் ஏ. எம். மைதீன் | சுயேட்சை (மு.லீக்) | – |
1977 | ஏ. செல்வராசன் | திமுக | 23,845 |
1980 | ஏ. செல்வராசன் | திமுக | 32,716 |
1984 | ஏ. செல்வராசன் | திமுக | 38,953 |
1989 | மு. கருணாநிதி | திமுக | 41,632 |
1991 | மு. கருணாநிதி | திமுக | 30,932 |
1991 (இடைத்தேர்தல்) | ஏ. செல்வராசன் | திமுக | – |
1996 | க. அன்பழகன் | திமுக | 39,263 |
2001 | க. அன்பழகன் | திமுக | 24,225 |
2006 | க. அன்பழகன் | திமுக | 26,545 |
2011 | பழ. கருப்பையா | அதிமுக | 53,920 |
2016 | சேகர் பாபு | திமுக | 42,071 |
2021 | சேகர் பாபு | திமுக | 59,317 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
2022-ன் படி | 89,588 | 82,563 | 60 | 1,72,211 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சென்னை மாநகராட்சி வார்டு எண் 23 முதல் 30 வரை, 43, 44, 48 மற்றும் 80.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி