துறைமுகம் சட்டமன்றத் தொகுதி

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 18வது தொகுதியாக துறைமுகம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
1952 யு. கிருஷ்ணா ராவ் இந்தியத் தேசிய காங்கிரசு
1957 யு. கிருஷ்ணா ராவ் இந்தியத் தேசிய காங்கிரசு
1962 கே. எஸ். ஜி. ஹாஜா ஷெரீஃப் இந்தியத் தேசிய காங்கிரசு
1967 டாக்டர் ஹபிபுல்லா பெய்க் சுயேட்சை
1971 திருப்பூர் ஏ. எம். மைதீன் சுயேட்சை (மு.லீக்)
1977 ஏ. செல்வராசன் திமுக 23,845
1980 ஏ. செல்வராசன் திமுக 32,716
1984 ஏ. செல்வராசன் திமுக 38,953
1989 மு. கருணாநிதி திமுக 41,632
1991 மு. கருணாநிதி திமுக 30,932
1991 (இடைத்தேர்தல்) ஏ. செல்வராசன் திமுக
1996 க. அன்பழகன் திமுக 39,263
2001 க. அன்பழகன் திமுக 24,225
2006 க. அன்பழகன் திமுக 26,545
2011 பழ. கருப்பையா அதிமுக 53,920
2016 சேகர் பாபு திமுக 42,071
2021 சேகர் பாபு திமுக 59,317

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
2022-ன் படி 89,588 82,563 60 1,72,211

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

சென்னை மாநகராட்சி வார்டு எண் 23 முதல் 30 வரை, 43, 44, 48 மற்றும் 80.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *