/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ சப்த கன்னியர்கள்..! - Thagaval Kalam

சப்த கன்னியர்கள்..!

சப்த கன்னி உலக மக்களின் கவலைகளை தீர்க்கவே அவதரித்தவர்கள். மகிழ்ச்சியை நிலைக்கச் செய்யும் இவர்கள் பராசக்தியின் அம்சங்களாக அவளிடமிருந்து வெளிப்படுகின்றன.

அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண், பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள்.

சப்த கன்னியர்கள்

1. பிரம்மி
2. மகேஸ்வரி
3. கௌமாரி
4. வைஷ்ணவி
5. வராஹி
6. இந்திராணி
7. சாமுண்டி

இதையும் படிக்கலாம் : பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *