/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ அஷ்ட லட்சுமி தியானம் - Thagaval Kalam

அஷ்ட லட்சுமி தியானம்

அஷ்ட லட்சுமி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டாலே போதும், எல்லா நன்மைகளும் உங்களை வந்து அடையும்.

தன லட்சுமி

எல்லா உயிர்களுக்கும் செல்வத்தின் வடிவான தேவியை வணங்குகிறேன்.

வித்யா லட்சுமி

எல்லா உயிர்களுக்கும் கலையாகவும் கல்வியாகவும் விளங்கும் தேவியை வணங்குகிறேன்.

தான்ய லட்சுமி

எல்லா உயிர்களுக்கும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கும் தேவியை நான் வணங்குகிறேன்.

வீர லட்சுமி

எல்லா உயிர்களிடத்தும் தைரியமும் வெற்றியின் அம்சமாக இருக்கும் தேவியை வணங்குகிறேன்.

சௌபாக்ய லட்சுமி

அனைத்து உயிர்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் அமைதியின் திருவுருவமாக விளங்கும் தேவியை நான் வணங்குகிறேன்.

சந்தான லட்சுமி

எல்லா உயிர்களுக்கும் தாயான தேவியை வணங்குகிறேன்.

காருண்ய லட்சுமி

எல்லா உயிர்களிடத்தும் அன்பும் கருணையும் கொண்ட தேவியை வணங்குகிறேன்.

ஆதி லட்சுமி

எல்லா உயிர்களுக்கும் எல்லாச் செல்வங்களையும் தருபவளாக விளங்கும் தேவியை நான் வணங்குகிறேன்.

இதையும் படிக்கலாம் : அஷ்டலக்ஷ்மி 108 போற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *