அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி

அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 21வது தொகுதியாக அண்ணா நகர் தொகுதி உள்ளது. இத் தொகுதி மத்திய சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

இத்தொகுதியில் படித்தவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை மையமாகக் கொண்டது. தெலுங்கு பேசக்கூடிய நாயுடு சமுதாயத்தினர் 35 சதவீதம் பேர் உள்ள்னர். இத்தொகுதியில் தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் குடிசை மாற்று வாரிய பகுதிகளும் அதிகம் உள்ளன.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1977 மு. கருணாநிதி திமுக 43,076
1980 மு. கருணாநிதி திமுக 51,290
1984 எஸ். எம். இராமச்சந்திரன் திமுக 65,341
1989 க. அன்பழகன் திமுக 71,401
1991 ஏ. செல்லகுமார் இந்திய தேசிய காங்கிரசு 75,512
1996 ஆற்காடு வீராசாமி திமுக 1,03,819
2001 ஆற்காடு வீராசாமி திமுக 77,353
2006 ஆற்காடு வீராசாமி திமுக 1,00,099
2011 சு. கோகுல இந்திரா அதிமுக 88,954
2016 எம். கே. மோகன் திமுக 72,207
2021 எம். கே. மோகன் திமுக 80,054

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,33,952 1,39,069 79 2,73,100

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

சென்னை மாநகராட்சி வார்டு எண் 66 முதல் 70 வரை மற்றும் 73 முதல் 75 வரை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *