
விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 22வது தொகுதியாக விருகம்பாக்கம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | பி. பார்த்தசாரதி | தேமுதிக | 71,524 |
2016 | விருகை வி. நா. இரவி | அதிமுக | 65,979 |
2021 | ஏ. எம். வி. பிரபாகர் ராஜா | திமுக | 74,351 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,38,302 | 1,39,129 | 85 | 2,77,516 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சென்னை மாநகராட்சியின் வார்டு 65 மற்றும் 128 முதல் 131 வரையுள்ள பகுதிகளை உள்ளடக்கியது.
சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி