
இரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 78வது தொகுதியாக இரிஷிவந்தியம் தொகுதி உள்ளது.
சென்னை மாநிலம்
ஆண்டு |
கட்சி |
வெற்றி பெற்றவர் |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | எல். ஆனந்தன் |
1967 | திமுக | எம். ஆனந்தன் |
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1971 | தர்மலிங்கம் | திமுக | – |
1977 | எம். சுந்தரம் | இந்திய தேசிய காங்கிரசு | 25,530 |
1980 | எம். சுந்தரம் | இந்திய தேசிய காங்கிரசு | 38,238 |
1984 | எஸ். சிவராஜ் | இந்திய தேசிய காங்கிரசு | 43,439 |
1989 | ஏகல் எம்.நடேச உடையார் | திமுக | 48,030 |
1991 | கோவிந்தராஜு | அதிமுக | 58,030 |
1996 | எஸ். சிவராஜ் | தமாகா | 65,230 |
2001 | எஸ். சிவராஜ் | தமாக | 57,108 |
2006 | எஸ். சிவராஜ் | இந்திய தேசிய காங்கிரசு | 54,793 |
2011 | விஜயகாந்த் | தேமுதிக | 91,164 |
2016 | வசந்தம் கே. கார்த்திகேயன் | திமுக | 92,607 |
2021 | வசந்தம் கே. கார்த்திகேயன் | திமுக | 1,13,912 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,36,434 | 1,33,896 | 54 | 2,70,384 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
திருக்கோயிலூர் வட்டம் (பகுதிகள்)
மேலந்தல், காங்கியனூர், பள்ளிச்சந்தல், ஜம்பை, அத்தியந்தல், முக்கம்பட்டி, கொங்கனாமூர், தேவரடியார்குப்பம், செல்லங்குப்பம், சித்தப்பட்டினம், சாங்கியம், ஜா.சிததாமூர், கூவனூர், மிலாரிப்பட்டு, அரும்பாபாக்கம், கீழ்த்தாயனூர், மேலத்தாயனூர், கனகநந்தல், டி.கீரனூர், கரடி, பூமாரி, முடியனூர், தகடி, எடையூர், அருதங்குடி, மாடாம்பூண்டி, இரும்பலக்குறிச்சி, தேவியந்தல், நரியத்தல், திருப்பாலபந்தல், துரிஞ்சிப்பட்டு, நெடுமுடையான், தனகநந்தல், வெண்மார், ஏரவலம், பெரியானூர், வேங்கூர், அரியூர், திம்மச்சூர், சிவனார்தாங்கல், கோளப்பாரை, பரடாப்பட்டு, சுவாமிமலை (ஆர்.எப்), பாடியந்தல், பொ.மெய்யூர், பொன்னியந்தல், கோமலூர், பனப்பாடி, கோணக்கலவாடி, தத்தனூர், சோழவாண்டிபுரம், செங்கனாங்கொல்லை, மேமாரூர், கிடியார், பழங்கூர், ஆலூர், மொகலார், கச்சிக்குவச்சான் கிராமங்கள் மற்றும் மணலூர்பேட்டை (பேரூராட்சி)
சங்கராபுரம் வட்டம் (பகுதிகள்)
லக்கிநாயக்கன்பட்டி, பவுஞ்சிப்பட்டு, மணலூர், வடகீரனூர், உலகலப்பாடி, மேல்சிறுவரூர், மூங்கில்துறைப்பட்டு, பொருவளுர், ஈருடையாம்பாடு, மங்கலம், ஆதனூர், பொரசப்பாட்டு, சுத்தமலை, அறக்காவடி, ஸ்ரீபாதநல்லூர், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, மணியந்தல், சிறுபனையூர், சீர்ப்பனந்தல், அரும்பராம்பட்டு, வடமாமண்டூர், அருளம்பாடி, வடபொன்பரப்பி, ராயசமுத்திரம், பிரம்மகுண்டம், ராவத்தநல்லூர், புதுப்பட்டு, ரங்கப்பனூர், பாக்கம், தொழுவந்தாங்கல், காணங்காடு, பெரிய கொள்ளியூர், சின்னக் கொள்ளியூர், எடுத்தானூர், கடம்பூர், ஓடியந்தல், வாணாபுரம், நாகல்குடி, அத்தியூர், கடுவனூர், அரியலூர், ஏந்தல், மரூர், லாகூடலூர், அவிரியூர், பொரப்பலாம்பட்டு, யால், பெரியகண்டை, மையனூர், மேலப்பழங்கூர், நூரோலை, கீழ்ப்பாடி, பாசார், முனிவாழை, பிரிவிடையாம்பட்டு, அலியாபாத், மண்டகப்பாடி, முட்டிய, வெங்கலம், பாவந்தூர், சாத்தப்புத்தூர், பேரால், சித்தால், சித்தேரிப்பட்டு, பழைய சிறுவங்கூர், சூளாங்குறிச்சி, பள்ளிப்பட்டு, வேளாநந்தல், பீளமேடு, களையநல்லூர், பல்லகச்சேரி கிராமங்கள் மற்றும் ரிஷிவந்தியம் பேரூராட்சி.