சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி

சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 79வது தொகுதியாக சங்கராபுரம் தொகுதி உள்ளது.

சென்னை மாநிலம்

ஆண்டு

கட்சி

வெற்றி பெற்றவர்

1962 இந்திய தேசிய காங்கிரசு கே. பார்த்தசாரதி
1967 திமுக எஸ். பி. பச்சையப்பன்

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 நாச்சியப்பன் திமுக
1977 துரை. முத்துசாமி இந்திய தேசிய காங்கிரசு 21,593
1980 எஸ். கலிதீர்த்தன் அதிமுக 36,352
1984 எஸ். கலிதீர்த்தன் அதிமுக 53,162
1989 முத்தையன் திமுக 35,438
1991 சி. ராமசாமி அதிமுக 71,688
1996 த. உதயசூரியன் திமுக 62,673
2001 காசாம்பு பூமாலை பாட்டாளி மக்கள் கட்சி 56,971
2006 அங்கயற்கண்ணி திமுக 62,970
2011 ப. மோகன் அதிமுக 87,522
2016 த. உதயசூரியன் திமுக 90,920
2021 த. உதயசூரியன் திமுக 1,21,186

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,32,413 1,33,743 49 2,66,205

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

சங்கராபுரம் வட்டம் (பகுதி)

கூடாரம், ஆலனூர், குரும்பளூர், மூலக்காடு, வாழக்குழி, வஞ்சிக்குழி (பி), சிறுக்களூர் (பி), சேராப்பட்டு, பெருமாநத்தம் (பி), கிளாக்காடு (பி), கள்ளிப்பாறை, வில்வத்தி, பாச்சேரி, பெரும்பூர், புத்திராம்பட்டு, மூக்கனூர், சிவபுரம், உலகுடையாம்பட்டு, சிட்டாந்தாங்கல், ஊராங்கணி, பூட்டை, பூட்டை (ஆர்.எஃப்), அரசம்பட்டு, புதுபாலப்பட்டு, வெள்ளரிக்காடு, வெங்கோடு (பி), கீழ்நிலவூர், மேல் நிலவூர், அரவங்காடு, மணியர்பாளையம் (பி), பன்ன்ப்பாடி (பி), கள்ளிப்பட்டி, கொசப்பாடி, செம்பராம்பட்டு (பி), தியாகராஜபுரம், சௌந்தரவள்ளிபாளையம், தேவபாண்டலம், அக்ரஹார பாண்டலம், குளத்தூர், வரகூர், அரசராம்பட்டு, விரியூர், செல்லகாகுப்பம், திம்மநந்தல், அரூர், கிடங்குடையாம்பட்டு, வட சிறுவள்ளுர், போய்குணம், கருவேலம்பாடி (பி), நொச்சிமேடு (பி), மாவடிப்பட்டு, கரியாலூர் (பி), மொழிப்பாட்டு, வெள்ளிமலை, வேழப்பாடி, கொண்டியாநத்தம், சேஷசமுத்திரம், நெடுமானூர், சோழம்பட்டு, வடசெட்டியந்தல், இராமராஜபுரம், மஞ்சப்புத்தூர், வளையாம்பத்து, பழையனூர், கல்லேரிக்குப்பம், கீழப்பட்டு, மேலப்பட்டு, பரமநத்தம், முரார்பாத், மல்லியம்பாடி, கண்டிக்கல், மோ.வன்னஞ்சூர், ஆரம்பூண்டி (பி), உப்பூர் (பி), எருக்கம்பட்டு, வண்டகப்பாடி (பி), தொரடிப்பட்டு (பி), முண்டியூர், பொட்டியம் (பி), திருக்கனங்கூர், பொன்பரப்பட்டு, ஆலத்தூர், அகரக்கோட்டாலம், அணைக்கரைகோட்டாலம், தண்டலை, வாணியந்தல், அரியபெருமானூர், வன்னஞ்சூர், சோமண்டார்குடி, மோகூர், அலம்பலம் (கள்ளக்குறிச்சி), செம்படாக்குறிச்சி, செம்படாக்குறிச்சி, நாரணம்பட்டு (பி), மேல் பாச்சேரி, எழுத்தூர், தொரங்கூர், மல்லாபுரம் மற்றும் வாரம் (பி) கிராமங்கள்.

சங்கராபுரம் (பேரூராட்சி).

கள்ளக்குறிச்சி வட்டம் (பகுதி)

செல்லம்பட்டு, கரடிசித்தூர், மண்மலை, எடுத்துவாய்நத்தம், பரிகம், மாத்தூர், பால்ராம்பட்டு, தாவடிப்பட்டு, மாதவச்சேரி, ஏருவாய்ப்பட்டணம், கடத்தூர், பாதரம்பள்ளம் (1), தெங்கியாநத்தம், தகரை, பைத்தன்துறை, எலியத்தூர், தொட்டியம், தென் செட்ட்யநந்தல், கல்லநத்தம், திம்மாபுரம், பாண்டியங்குப்பம், மரவாநத்தம் மற்றும் வெட்டிப்பெருமாள் அகரம் கிராமங்கள்.

வடக்கனத்தல் (பேரூராட்சி) மற்றும் சின்னசேலம் (பேரூராட்சி).

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *