ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி

ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 198வது தொகுதியாக ஆண்டிப்பட்டி தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1962 அ. கிருஷ்ணவேணி இந்திய தேசிய காங்கிரசு
1967 எஸ். பரமசிவம் சுதந்திராக் கட்சி
1971 என். வி. குருசாமி சுதந்திராக் கட்சி
1977 கே. கந்தசாமி அதிமுக 24,311
1980 எஸ். எஸ். ராஜேந்திரன் அதிமுக 44,490
1984 எம். ஜி. இராமச்சந்திரன் அதிமுக 60,510
1989 பி. ஆசையன் திமுக 31,218
1991 கே. தவசி அதிமுக 66,110
1996 பி. ஆசையன் திமுக 50,736
2001 தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக 60,817
2002 (இடைத்தேர்தல்) ஜெ. ஜெயலலிதா அதிமுக
2006 ஜெ. ஜெயலலிதா அதிமுக 73,927
2011 தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக 1,03,129
2016 தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக 1,03,129
2021 ஆ. மகாராஜன் திமுக 93,541

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,34,566 1,37,999 33 2,72,598

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

53 – கிராம ஊராட்சி –

  • ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 30 பஞ்சாயத்து
  • க.மயிலை ஊராட்சி ஒன்றியம் 18 பஞ்சாயத்து
  • உத்தமபாளையம், கம்பம் ஒன்றிய பகுதி) – 5

1) நாராயணதேவன்பட்டி

2) சுருளிப்பட்டி

3) குள்ளப்பகவுண்டன்பட்டி

4) K.M பட்டி

5) ஆங்கூர்பாளையம்

கீழக்கூடலூர், நாராயணத்தேவன்பட்டி மற்றும் வண்ணாத்திப்பாறை (ஆர்.எப்) கிராமங்கள்.

01 – நகராட்சி-

  • கூடலூர்

03- பேரூராட்சி

1) ஆண்டிப்பட்டி

2) ஹைவேவிஸ்

3) காமயக்கவுண்டன்பட்டி

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *