எந்த மாதங்களில் வீடு கட்டலாம் என்பதை வீடு கட்டும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் நல்லதாகும்.
வீடு கட்டுவதே பெரிய விஷயம் இதில் இதெல்லாம் பாக்கனுமா என்று நினைக்காமல். வாஸ்துபடி இவைகளை செய்வதால் நலம் பெறுவதோடு, வாழ்வில் அமைதி நிலவும்.
|
மாதம் |
காரணம் |
| சித்திரை | வீண் செலவு |
| வைகாசி | செயல் வெற்றி |
| ஆனி | மரண பயம் |
| ஆடி | கால்நடைக்கு நோய் |
| ஆவணி | குடும்ப உறவு ஒற்றுமை |
| புரட்டாசி | குடும்பத்தவர்க்கு நோய் |
| ஐப்பசி | உறவினரால் கலகம் |
| கார்த்திகை | லட்சுமி தேவி அருள் கிட்டும் |
| மார்கழி | வீடு எழும்பாமல் தடை வரும் |
| தை | அக்கினி பயம் கடன் தொல்லை |
| மாசி | சௌபாக்கியம் உண்டு |
| பங்குனி | வீட்டுப்பொருள், பொன், பண விரயம் ஏற்படும். |
வீடு கட்ட உகந்த கிழமைகள்
- திங்கள்
- புதன்
- வியாழன்
- வெள்ளி
- சனி
மேலும் படிக்க : வீடு கட்ட தேவையான சில வாஸ்து குறிப்புகள்
வீடு கட்ட தவிர்க்க கிழமையுடன் கூடிய நட்சத்திரம்
- ஞாயிற்றுக்கிழமையில் – பரணி நட்சத்திரம்
- திங்கள்கிழமையில் – சித்திரை நட்சத்திரம்
- செவ்வாய்க்கிழமையில் – உத்திராடம் நட்சத்திரம்
- புதன்கிழமையில் – அவிட்டம் நட்சத்திரம்
- வியாழன்கிழமையில் – கேட்டை நட்சத்திரம்
- வெள்ளிகிழமையில் – பூராடம் நட்சத்திரம்
- சனிக்கிழமையில் – ரேவதி நட்சத்திரம்