வீடு கட்ட உகந்த மாதங்கள்

வீடு கட்ட உகந்த மாதங்கள்

எந்த மாதங்களில் வீடு கட்டலாம் என்பதை வீடு கட்டும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் நல்லதாகும்.

வீடு கட்டுவதே பெரிய விஷயம் இதில் இதெல்லாம் பாக்கனுமா என்று நினைக்காமல். வாஸ்துபடி இவைகளை செய்வதால் நலம் பெறுவதோடு, வாழ்வில் அமைதி நிலவும்.

மாதம்

காரணம்

சித்திரை வீண் செலவு
வைகாசி செயல் வெற்றி
ஆனி மரண பயம்
ஆடி கால்நடைக்கு நோய்
ஆவணி குடும்ப உறவு ஒற்றுமை
புரட்டாசி குடும்பத்தவர்க்கு நோய்
ஐப்பசி உறவினரால் கலகம்
கார்த்திகை லட்சுமி தேவி அருள் கிட்டும்
மார்கழி வீடு எழும்பாமல் தடை வரும்
தை அக்கினி பயம் கடன் தொல்லை
மாசி சௌபாக்கியம் உண்டு
பங்குனி வீட்டுப்பொருள், பொன், பண விரயம் ஏற்படும்.

வீடு கட்ட உகந்த கிழமைகள்

 • திங்கள்
 • புதன்
 • வியாழன்
 • வெள்ளி
 • சனி

மேலும் படிக்க : வீடு கட்ட தேவையான சில வாஸ்து குறிப்புகள்

வீடு கட்ட தவிர்க்க கிழமையுடன் கூடிய நட்சத்திரம்

 • ஞாயிற்றுக்கிழமையில் – பரணி நட்சத்திரம்
 • திங்கள்கிழமையில் – சித்திரை நட்சத்திரம்
 • செவ்வாய்க்கிழமையில் – உத்திராடம் நட்சத்திரம்
 • புதன்கிழமையில் – அவிட்டம் நட்சத்திரம்
 • வியாழன்கிழமையில் – கேட்டை நட்சத்திரம்
 • வெள்ளிகிழமையில் – பூராடம் நட்சத்திரம்
 • சனிக்கிழமையில் – ரேவதி நட்சத்திரம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *