இந்து மதத்தில் கடவுளுக்கும் வெவ்வேறு வாகனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கடவுளுக்கு ஒவ்வொரு வாகனம் அமைந்தது எப்படி என்பது பற்றி சுவையான கதைகளும் உள்ளன. பெரும்பாலும் இவைகள் தத்துவத்தின் பெயரில் அமைந்த கதைகள் தான்.
வேத காலம் முதல் இந்து மதத்தில் வாகனங்கள் உண்டு. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் வாகனக் குறிப்புகள் பற்றி தனிக் கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கடவுளுக்கு என்ன வாகனம் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
கடவுள் |
வாகனம் |
விநாயகர் | மூஞ்சுறு |
முருகன் | மயில் |
சிவ பெருமான் | நந்தி |
துர்க்கை | கலைமான் |
விஷ்ணு | கருடன் |
லட்சுமி | செந்தாமரை, ஆந்தை |
பிரம்மா | அன்னம் |
சரஸ்வதி | வெண் தாமரை, அன்னம் |
கண்ணன் | ஆல இலை |
பைரவர் | நாய் |
அய்யப்பன் | புலி |
குபேரன் | கீரி |
காமதேனு | பசு |
இந்திரன் | ஐராவதம் யானை |
வருணன் | மகரம் |
அக்னி | ஆடு |
சாமுண்டி | ஆந்தை |
ராஜ ராஜேஸ்வரி | சிம்மம் |
சண்டி தேவி | பன்றி |
கங்கா தேவி | மகரம்/முதலை |
நவகிரகங்களுக்கு உரிய நவதானிய தானங்கள்
நவகிரக வாகனங்கள்
கடவுள் |
வாகனம் |
சூரியன் | ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் |
சந்திரன் | மான்கள் பூட்டிய ரதம் |
செவ்வாய் | ஆட்டுக் கிடா |
புதன் | குதிரை |
வியாழன் | யானை |
சுக்ரன் | முதலை |
சனி | காகம் |
ராகு | சிங்கம், புலி |
கேது | மீன் |