தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
மெட்ராஸ் மாநிலம், தற்போதைய தமிழ்நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-இல் உருவாக்கப்பட்டது. தற்போதைய தமிழ்நாடு மற்றும் தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் பகுதிகளும் இம்மாநிலத்தின் பகுதிகளாயிருந்தன. பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் முதன்முறையாக 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டு இங்கு மார்ச் 1, 1952-இல் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது.
சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று 1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி மறுபெயரிடப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் ஒவ்வொரு பொது சட்டமன்ற தேர்தலுக்கு பின்போ அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மை கைமாறும்போதோ பதவியிலிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவை கொண்ட சட்டமன்ற உறுப்பினர், அல்லது சட்டமன்ற உறுப்பினராகும் தகுதி கொண்ட ஒருவர் தமிழத்தின் ஆளுநரால் தமிழகத்தின் முதல்வராக நியமிக்கப்படுவார்.
தமிழ்நாடு முதலமைச்சர்கள் பெயர்கள் பட்டியல்
வ. எண் |
முதல்வர்கள் பெயர்
(பிறப்பு–இறப்பு) |
அரசியல் கட்சி | தொடக்க தேதி |
முடிவு தேதி |
41. | மு. க. ஸ்டாலின்
(1953–) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 07.05.2021 | தற்போது |
40. | எடப்பாடி கே. பழனிச்சாமி (1954–) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 16.02.2017 | 06.05.2021 |
39. | ஓ. பன்னீர்செல்வம்
(1951–) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 06.12.2016 | 15.02.2017 |
38. | ஜெ. ஜெயலலிதா
(1948–2016) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 23.05.2015 | 05.12.2016 |
37. | ஓ. பன்னீர்செல்வம்
(1951–) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 29.09.2014 | 22.05.2015 |
36. | ஜெ. ஜெயலலிதா
(1948–2016) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 16.05.2011 | 27.09.2014 |
35. | மு. கருணாநிதி
(1924–2018) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 13.05.2006 | 15.05.2011 |
34. | ஜெ. ஜெயலலிதா (1948–2016) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 02.03.2002 | 12.05.2006 |
33. | ஓ. பன்னீர்செல்வம்
(1951–) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 21.09.2001 | 01.03.2002 |
32. | ஜெ. ஜெயலலிதா
(1948–2016) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 14.05.2001 | 21.09.2001 |
31. | மு. கருணாநிதி
(1924–2018) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 13.05.1996 | 13.05.2001 |
30. | ஜெ. ஜெயலலிதா
(1948–2016) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 24.06.1991 | 12.05.1996 |
குடியரசுத் தலைவர் ஆட்சி | 31.01.1991 | 23.06.1991 | ||
29. | மு. கருணாநிதி
(1924–2018) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 27.01.1989 | 30.01.1991 |
குடியரசுத் தலைவர் ஆட்சி |
– |
31.01.1988 | 26.01.1989 | |
28. | ஜானகி இராமச்சந்திரன்
(1923–1996) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 07.01.1988 | 30.01.1988 |
27. | இரா. நெடுஞ்செழியன்
(1920–2000) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 25.12.1987 | 06.01.1988 |
26. | எம். ஜி. இராமச்சந்திரன்
(1917–1987) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 10.02.1985 | 24.12.1987 |
25. | இரா. நெடுஞ்செழியன்
(1920–2000) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 16.11.1984 | 09.02.1985 |
24. | எம். ஜி. இராமச்சந்திரன்
(1917–1987) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 09.06.1980 | 15.11.1984 |
குடியரசுத் தலைவர் ஆட்சி |
– |
18.02.1980 | 08.06.1980 | |
23. | எம். ஜி. இராமச்சந்திரன்
(1917–1987) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 30.06.1977 | 17.02.1980 |
குடியரசுத் தலைவர் ஆட்சி |
– |
01.02.1976 | 29.06.1977 | |
22. | மு. கருணாநிதி
(1924–2018) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 15.03.1971 | 31.01.1976 |
குடியரசுத் தலைவர் ஆட்சி |
– |
06.01.1971 | 14.03.1971 | |
21. | மு. கருணாநிதி
(1924–2018) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 10.02.1969 | 05.01.1971 |
20. | இரா. நெடுஞ்செழியன் (1920–2000) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 04.02.1969 | 09.02.1969 |
19. | சி. என். அண்ணாத்துரை
(1909–1969) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 14.01.1969 | 03.02.1969 |
18. | சி. என். அண்ணாத்துரை
(1909–1969) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 06.03.1967 | 13.01.1969 |
17. | எம். பக்தவத்சலம்
(1897–1987) |
இந்திய தேசிய காங்கிரசு | 02.10.1963 | 28.02.1967 |
16. | காமராசர்
(1903–1975) |
இந்திய தேசிய காங்கிரசு | 15.03.1962 | 02.10.1963 |
15. | காமராசர்
(1903–1975) |
இந்திய தேசிய காங்கிரசு | 13.04.1957 | 01.03.1962 |
14. | காமராசர் (1903–1975) |
இந்திய தேசிய காங்கிரசு | 13.04.1954 | 31.03.1957 |
13. | சி. இராஜகோபாலாச்சாரி
(1878–1972) |
இந்திய தேசிய காங்கிரசு | 10.04.1952 | 13.04.1954 |
12. | பூ. ச. குமாரசுவாமி ராஜா
(1898–1957) |
இந்திய தேசிய காங்கிரசு | 06.04.1949 | 10.04.1952 |
11. | ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
(1895–1970) |
இந்திய தேசிய காங்கிரசு | 23.03.1947 | 06.04.1949 |
10. | த. பிரகாசம்
(1872–1957) |
இந்திய தேசிய காங்கிரசு | 30.04.1946 | 23.03.1947 |
ஆளுநர் ஆட்சி | 29 அக்டோபர் 1939 | 30.04.1946 | 30.04.1946 | |
9. | சி.இராஜகோபாலாச்சாரி
(1878–1972) |
இந்திய தேசிய காங்கிரசு | 14.07.1937 | 29.10.1939 |
8. | கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு (1875–1942) |
சுயேட்சை | 01.04.1937 | 14.07.1937 |
7. | ராமகிருஷ்ண ரங்காராவ்
(1901–1978) |
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 24.08.1936 | 01.04.1937 |
6. | பி. டி. இராஜன்
(1892–1974) |
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 04.04.1936 | 24.08.1936 |
5. | ராமகிருஷ்ண ரங்காராவ்
(1901–1978) |
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 05.11.1932 | 04.04.1936 |
4. | பி. முனுசுவாமி நாயுடு
(1885–1935) |
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 27.10.1930 | 04.11.1932 |
3. | பி. சுப்பராயன்
(1889–1962) |
சுயேட்சை | 4.12.1926 | 27.10.1930 |
2. | பனகல் ராஜா (1866–1928) |
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 19.11.1923 | 03.12.1926 |
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 11.07.1921 | 11.09.1923 | ||
1. | ஏ. சுப்பராயலு
(1855–1921) |
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 17.12.1920 | 11.07.1921 |
இதையும் படிக்கலாம் : இந்திய அடிப்படை சட்டங்கள் தெரியுமா…?