தமிழ்நாடு முதலமைச்சர்களின் பெயர்கள்

தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

மெட்ராஸ் மாநிலம், தற்போதைய தமிழ்நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-இல் உருவாக்கப்பட்டது. தற்போதைய தமிழ்நாடு மற்றும் தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் பகுதிகளும் இம்மாநிலத்தின் பகுதிகளாயிருந்தன. பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் முதன்முறையாக 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டு இங்கு மார்ச் 1, 1952-இல் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது.

சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று 1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி மறுபெயரிடப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் ஒவ்வொரு பொது சட்டமன்ற தேர்தலுக்கு பின்போ அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மை கைமாறும்போதோ பதவியிலிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவை கொண்ட சட்டமன்ற உறுப்பினர், அல்லது சட்டமன்ற உறுப்பினராகும் தகுதி கொண்ட ஒருவர் தமிழத்தின் ஆளுநரால் தமிழகத்தின் முதல்வராக நியமிக்கப்படுவார்.

 

தமிழ்நாடு முதலமைச்சர்கள் பெயர்கள் பட்டியல்

 

வ. எண்

முதல்வர்கள் பெயர்

(பிறப்பு–இறப்பு)

அரசியல் கட்சி தொடக்க தேதி

முடிவு தேதி

41. மு. க. ஸ்டாலின்

(1953–)

திராவிட முன்னேற்றக் கழகம் 07.05.2021 தற்போது
40. எடப்பாடி கே. பழனிச்சாமி

(1954–)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 16.02.2017 06.05.2021
39. ஓ. பன்னீர்செல்வம்

(1951–)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 06.12.2016 15.02.2017
38. ஜெ. ஜெயலலிதா

(1948–2016)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 23.05.2015 05.12.2016
37. ஓ. பன்னீர்செல்வம்

(1951–)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 29.09.2014 22.05.2015
36. ஜெ. ஜெயலலிதா

(1948–2016)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 16.05.2011 27.09.2014
35. மு. கருணாநிதி

(1924–2018)

திராவிட முன்னேற்றக் கழகம் 13.05.2006 15.05.2011
34. ஜெ. ஜெயலலிதா

(1948–2016)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 02.03.2002 12.05.2006
33. ஓ. பன்னீர்செல்வம்

(1951–)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 21.09.2001 01.03.2002
32. ஜெ. ஜெயலலிதா

(1948–2016)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 14.05.2001 21.09.2001
31. மு. கருணாநிதி

(1924–2018)

திராவிட முன்னேற்றக் கழகம் 13.05.1996 13.05.2001
30. ஜெ. ஜெயலலிதா

(1948–2016)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 24.06.1991 12.05.1996
குடியரசுத் தலைவர் ஆட்சி 31.01.1991 23.06.1991
29. மு. கருணாநிதி

(1924–2018)

திராவிட முன்னேற்றக் கழகம் 27.01.1989 30.01.1991
குடியரசுத் தலைவர் ஆட்சி

31.01.1988 26.01.1989
28. ஜானகி இராமச்சந்திரன்

(1923–1996)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 07.01.1988 30.01.1988
27. இரா. நெடுஞ்செழியன்

(1920–2000)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 25.12.1987 06.01.1988
26. எம். ஜி. இராமச்சந்திரன்

(1917–1987)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 10.02.1985 24.12.1987
25. இரா. நெடுஞ்செழியன்

(1920–2000)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 16.11.1984 09.02.1985
24. எம். ஜி. இராமச்சந்திரன்

(1917–1987)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 09.06.1980 15.11.1984
குடியரசுத் தலைவர் ஆட்சி

18.02.1980 08.06.1980
23. எம். ஜி. இராமச்சந்திரன்

(1917–1987)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 30.06.1977 17.02.1980
குடியரசுத் தலைவர் ஆட்சி

01.02.1976 29.06.1977
22. மு. கருணாநிதி

(1924–2018)

திராவிட முன்னேற்றக் கழகம் 15.03.1971 31.01.1976
குடியரசுத் தலைவர் ஆட்சி

06.01.1971 14.03.1971
21. மு. கருணாநிதி

(1924–2018)

திராவிட முன்னேற்றக் கழகம் 10.02.1969 05.01.1971
20. இரா. நெடுஞ்செழியன்

(1920–2000)

திராவிட முன்னேற்றக் கழகம் 04.02.1969 09.02.1969
19. சி. என். அண்ணாத்துரை

(1909–1969)

திராவிட முன்னேற்றக் கழகம் 14.01.1969 03.02.1969
18. சி. என். அண்ணாத்துரை

(1909–1969)

திராவிட முன்னேற்றக் கழகம் 06.03.1967 13.01.1969
17. எம். பக்தவத்சலம்

(1897–1987)

இந்திய தேசிய காங்கிரசு 02.10.1963 28.02.1967
16. காமராசர்

(1903–1975)

இந்திய தேசிய காங்கிரசு 15.03.1962 02.10.1963
15. காமராசர்

(1903–1975)

இந்திய தேசிய காங்கிரசு 13.04.1957 01.03.1962
14. காமராசர்

(1903–1975)

இந்திய தேசிய காங்கிரசு 13.04.1954 31.03.1957
13. சி. இராஜகோபாலாச்சாரி

(1878–1972)

இந்திய தேசிய காங்கிரசு 10.04.1952 13.04.1954
12. பூ. ச. குமாரசுவாமி ராஜா

(1898–1957)

இந்திய தேசிய காங்கிரசு 06.04.1949 10.04.1952
11. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

(1895–1970)

இந்திய தேசிய காங்கிரசு 23.03.1947 06.04.1949
10. த. பிரகாசம்

(1872–1957)

இந்திய தேசிய காங்கிரசு 30.04.1946 23.03.1947
ஆளுநர் ஆட்சி 29 அக்டோபர் 1939 30.04.1946 30.04.1946
9. சி.இராஜகோபாலாச்சாரி

(1878–1972)

இந்திய தேசிய காங்கிரசு 14.07.1937 29.10.1939
8. கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு

(1875–1942)

சுயேட்சை 01.04.1937 14.07.1937
7. ராமகிருஷ்ண ரங்காராவ்

(1901–1978)

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 24.08.1936 01.04.1937
6. பி. டி. இராஜன்

(1892–1974)

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 04.04.1936 24.08.1936
5. ராமகிருஷ்ண ரங்காராவ்

(1901–1978)

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 05.11.1932 04.04.1936
4. பி. முனுசுவாமி நாயுடு

(1885–1935)

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 27.10.1930 04.11.1932
3. பி. சுப்பராயன்

(1889–1962)

சுயேட்சை 4.12.1926 27.10.1930
2. பனகல் ராஜா

(1866–1928)

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 19.11.1923 03.12.1926
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 11.07.1921 11.09.1923
1. ஏ. சுப்பராயலு

(1855–1921)

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 17.12.1920 11.07.1921

 

இதையும் படிக்கலாம் : இந்திய அடிப்படை சட்டங்கள் தெரியுமா…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *