தசாவதாரம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிக்கும். தசம் என்றால் பத்து என்று பொருள். இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதே அவதாரம் ஆகும். விஷ்ணு உலகில் அதர்மம் ஓங்குகின்ற போது, பக்தர்களை காக்கவும், தர்மத்தினை நிலை நாட்டவும், அரக்கர்களை அழிக்கவும் அவதாரம் எடுப்பார்.
தசாவதார காயத்ரி மந்திரங்கள்
ஸ்ரீ மத்ஸ்ய காயத்ரி
ஓம் சமுத்ர ராஜாய வித்மஹே!
கட்க ஹஸ்தாய தீமஹீ!
தன்னோ மத்ஸ்ய ப்ரசோதயாத்!
ஸ்ரீ கூர்ம காயத்ரி
ஓம் தராதராய வித்மஹே!
பாசஹஸ்தாய தீமஹி!
தன்னோ கூர்ம ப்ரசோதயாத்!
ஸ்ரீ வராஹ காயத்ரி
ஓம் நாராயணாய வித்மஹே!
பூமிபாலாய தீமஹி!
தன்னோ வராஹ ப்ரசோதயாத்!
ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி
ஓம் வஜ்ர நகாய வித்மஹே !
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி !
தன்னோ நரசிம்ஹ ப்ரசோதயாத் !
ஸ்ரீ வாமன காயத்ரி
ஓம் கமண்டலஹஸ்தாய வித்மஹே!
சூக்ஷ்மதேஹாய தீமஹி!
தன்னோ வாமன ப்ரசோதயாத்!
ஸ்ரீ பரசுராமர் காயத்ரி
ஓம் அக்னிசுதாய வித்மஹே!
வித்யாதேஹாய தீமஹி!
தன்னோ பரசுராம ப்ரசோதயாத்!
ஸ்ரீ ராமர் காயத்ரி
ஓம் தர்ம ரூபாய வித்மஹே !
சத்ய விரதாய தீமஹி !
தந்நோ ராம ப்ரசோதயாத் !
ஓம் தாசரதாய வித்மஹே !
சீதா வல்லபாயா தீமஹி !
தன்னோ ராம ப்ரசோதயாத் !
ஸ்ரீ பலராமர் காயத்ரி
ஓம் ஹலாயுதாய வித்மஹே!
மஹாபலாய தீமஹி!
தன்னோ பலராம ப்ரசோதயாத்!
ஸ்ரீ கிருஷ்ணா காயத்ரி
ஓம் தாமோதரய வித்மஹே !
ருக்மணி வல்லபாய தீமஹி !
தன்னோ கிருஷ்ண ப்ரசோதயாத் !
ஓம் கோவிந்தாய வித்மஹே !
கோபி-ஜன வல்லபாய தீமஹி !
தன்னோ கிருஷ்ண ப்ரசோதயாத் !
ஸ்ரீ கல்கி காயத்ரி
ஓம் பரமபுருஷாய வித்மஹே!
பாபஹராய தீமஹி!
தன்னோ கல்கி ப்ரசோதயாத்!
இதையும் படிக்கலாம் : கடன் பிரச்சனையை தீர்க்கும் நரசிம்மர் ஸ்தோத்திரம்