திருவேங்கடனின் திருநாமங்களை சனிக்கிழமை மற்றும் பெருமாளுக்கு உகந்த நாட்களில் பாட வேண்டும்.
திருவேங்கடனின் திருநாமங்கள்
வேங்கடாசா வாசுதேவ:
வாரி ஜாஸந வந்தித:
ஸ்வாமி புஷ்கரிணி வாஸ:
சங்கு சக்ர கதாதர:
பீதாம் பரதரோ தேவ:
கரூடா ரூட சோபித:
விஸவாத்மா விஸ்வலோகச:
விஜயோ வேங்கடேஸவரா:
இதையும் படிக்கலாம் : கடன் பிரச்சனையை தீர்க்கும் நரசிம்மர் ஸ்தோத்திரம்