/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/  ஐயப்பன் நமஸ்காரம் - Thagaval Kalam

ஐயப்பன் நமஸ்காரம்

ஐயப்ப பக்தர்கள் தினமும் சொல்லி வழிபாடு செய்ய வேண்டிய ஐயப்பன் நமஸ்காரத்தை ஐயப்ப பக்தர்கள் தினமும் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.

ஐயப்பன் நமஸ்காரம்

ஹரிஹரபுத்ரா அன்பா நமோ நமோ

சபரிகிரீசா சாஸ்தா நமோ நமோ

பதினென் படிவாழ் பரமா நமோ நமோ

ஐயங்கரன் சோதரா ஐயப்பா நமோ நமோ

பொன்னம் பலத்துறை புண்ணியா நமோ நமோ

புலிப்பால் ஈந்த புண்ணியா நமோ நமோ

மஹிஷி மர்த்தனா மணிகண்டா நமோ நமோ

சரணம் சரணம் சபரிகிரீசா

சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா

சரணம் சரணம் சர்வ தயாளா

சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்!!!

இதையும் படிக்கலாம் : ஐயப்பன் பதினெட்டாம் படிகள் சரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *