பொல்லாத ராவணன் லங்கேஸனை
ஒரு பூழுவாய் மதித்த ஜெய மாருதி
நீலக்கடலை ஒரு நீர்த்தாரை போல்
தாவிக்குதித்த பக்த ஜெய மாருதி
சஞ்சீவியை கோணர்ந்த ஜெய மாருதி
என்றும் சீரஞ்ஜிவீயாய் இருக்கும் ஜெய மாருதி
சீதைக்கு உயிர் கொடுத்த ஜெய மாருதி
சிந்தித்திருக்கும் பக்த ஜெய மாருதி
ராமாராமா தியானம் செய்யும்ஜெய மாருதி
சீதா ராம தூதுவனாக வந்த ஜெய மாருதி
ஆஞ்சநேயாய வீர அனுமந்த சூரா
வாயு குமார வானர வீர
ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெயஜெய ராம்
சீதா ராம் ஜெய் ராதே ஷ்யாம்
வீர மாருதி கம்பீர மாருதி
தாச மாருதி ராம தாச மாருதி
இதையும் படிக்கலாம் : ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்