தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தர்மபுரி 10வது தொகுதி ஆகும். தர்மபுரி தொகுதி அதிக அளவு கிராமப்புறங்களை கொண்ட தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் தேர்தலில் ஜாதிய கணக்குகள் அதிகம் எடுபடும் தொகுதியாக தர்மபுரி இருந்து வருகிறது.
சட்டமன்ற தொகுதிகள்
தர்மபுரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- பாலக்கோடு
- பென்னாகரம்
- தருமபுரி
- பாப்பிரெட்டிப்பட்டி
- அரூர் (தனி)
- மேட்டூர்
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
16 ஆவது
(2014) |
6,82,875 | 6,47,083 | 76 | 13,30,034 |
17 ஆவது (2019) |
7,55,323 | 7,28,574 | 130 | 14,84,027 |
18 ஆவது
(2024) |
6,28,262 | 6,14,404 | 159 | 12,42,825 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
1977 | இந்திய தேசிய காங்கிரசு | வாழப்பாடி ராமமூர்த்தி |
1980 | திமுக | கே. அர்ஜுனன் |
1984 | அதிமுக | மு. தம்பிதுரை |
1989 | அதிமுக | எம். ஜி. சேகர் |
1991 | இந்திய தேசிய காங்கிரசு | கே. வி. தங்கபாலு |
1996 | தமிழ் மாநில காங்கிரசு | தீர்த்தராமன் |
1998 | பாட்டாளி மக்கள் கட்சி | பாரி மோகன் |
1999 | பாட்டாளி மக்கள் கட்சி | பு. த. இளங்கோவன் |
2004 | பாட்டாளி மக்கள் கட்சி | ஆர். செந்தில் |
2009 | திமுக | இரா. தாமரைச்செல்வன் |
2014 | பாட்டாளி மக்கள் கட்சி | அன்புமணி ராமதாஸ் |
2019 | திமுக | செந்தில்குமார் |
2024 | திமுக | ஆ. மணி |
14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர். செந்தில் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
பாட்டாளி மக்கள் கட்சி | ஆர். செந்தில் | 3,97,540 |
பாரதிய ஜனதா கட்சி | நஞ்சே கெளடா | 1,81,450 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
தி.மு.க வேட்பாளர் இரா. தாமரைச்செல்வன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | இரா. தாமரைச்செல்வன் | 3,65,812 |
பாட்டாளி மக்கள் கட்சி | ஆர். செந்தில் | 2,29,870 |
தேமுதிக | வி. இளங்கோவன் | 1,03,494 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கே. அசோக் குமார் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
பாட்டாளி மக்கள் கட்சி | கே. அசோக் குமார் | 4,68,194 |
அதிமுக | பி. எஸ். மோகன் | 3,91,048 |
திமுக | இரா. தாமரைச்செல்வன் | 1,80,297 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | செந்தில்குமார் | 5,74,988 |
பாட்டாளி மக்கள் கட்சி | அன்புமணி ராமதாஸ் | 5,04,235 |
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் | பெ. பழனியப்பன் | 53,655 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தி.மு.க வேட்பாளர் ஆ. மணி வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | ஆ. மணி | 4,32,667 |
பாட்டாளி மக்கள் கட்சி | சௌமியா அன்புமணி | 4,11,367 |
அதிமுக | அசோகன் | 2,93,629 |
இதையும் படிக்கலாம் : திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி