தர்மபுரி மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தர்மபுரி 10வது தொகுதி ஆகும். தர்மபுரி தொகுதி அதிக அளவு கிராமப்புறங்களை கொண்ட தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் தேர்தலில் ஜாதிய கணக்குகள் அதிகம் எடுபடும் தொகுதியாக தர்மபுரி இருந்து வருகிறது.

சட்டமன்ற தொகுதிகள்

தர்மபுரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • பாலக்கோடு
  • பென்னாகரம்
  • தருமபுரி
  • பாப்பிரெட்டிப்பட்டி
  • அரூர் (தனி)
  • மேட்டூர்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

16 ஆவது

(2014)

6,82,875 6,47,083 76 13,30,034
17 ஆவது

(2019)

7,55,323 7,28,574 130 14,84,027
18 ஆவது

(2024)

6,28,262 6,14,404 159 12,42,825

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1977 இந்திய தேசிய காங்கிரசு வாழப்பாடி ராமமூர்த்தி
1980 திமுக கே. அர்ஜுனன்
1984 அதிமுக மு. தம்பிதுரை
1989 அதிமுக எம். ஜி. சேகர்
1991 இந்திய தேசிய காங்கிரசு கே. வி. தங்கபாலு
1996 தமிழ் மாநில காங்கிரசு தீர்த்தராமன்
1998 பாட்டாளி மக்கள் கட்சி பாரி மோகன்
1999 பாட்டாளி மக்கள் கட்சி பு. த. இளங்கோவன்
2004 பாட்டாளி மக்கள் கட்சி ஆர். செந்தில்
2009 திமுக இரா. தாமரைச்செல்வன்
2014 பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ்
2019 திமுக செந்தில்குமார்
2024 திமுக ஆ. மணி

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர். செந்தில் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

பாட்டாளி மக்கள் கட்சி ஆர். செந்தில் 3,97,540
பாரதிய ஜனதா கட்சி நஞ்சே கெளடா 1,81,450

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தி.மு.க வேட்பாளர் இரா. தாமரைச்செல்வன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக இரா. தாமரைச்செல்வன் 3,65,812
பாட்டாளி மக்கள் கட்சி ஆர். செந்தில் 2,29,870
தேமுதிக வி. இளங்கோவன் 1,03,494

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கே. அசோக் குமார் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

பாட்டாளி மக்கள் கட்சி கே. அசோக் குமார் 4,68,194
அதிமுக பி. எஸ். மோகன் 3,91,048
திமுக இரா. தாமரைச்செல்வன் 1,80,297

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக செந்தில்குமார் 5,74,988
பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ் 5,04,235
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பெ. பழனியப்பன் 53,655

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

தி.மு.க வேட்பாளர் ஆ. மணி வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக ஆ. மணி 4,32,667
பாட்டாளி மக்கள் கட்சி சௌமியா அன்புமணி 4,11,367
அதிமுக அசோகன் 2,93,629

இதையும் படிக்கலாம் : திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *