தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி 22வது தொகுதி ஆகும்.
Contents
சட்டமன்ற தொகுதிகள்
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- பழனி
- ஒட்டன்சத்திரம்
- ஆத்தூர்
- நிலக்கோட்டை (தனி)
- நத்தம்
- திண்டுக்கல்
வாக்காளர்களின் எண்ணிக்கை
|
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
| 17 ஆவது
(2019) |
7,53,497 | 7,86,840 | 158 | 15,40,495 |
| 18 ஆவது (2024) |
9,06,631 | 9,59,524 | 221 | 18,66,376 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
|
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
| 1952 | இந்திய தேசிய காங்கிரசு | அம்மு சுவாமிநாதன் |
| 1957 | இந்திய தேசிய காங்கிரசு | குலாம் முஹைதீன் |
| 1962 | இந்திய தேசிய காங்கிரசு | டி. எஸ். சௌந்தரம் |
| 1967 | திமுக | என். அன்புச்செழியன் |
| 1971 | திமுக | மு. இராஜாங்கம் |
| 1977 | அதிமுக | கே. மாயத்தேவர் |
| 1980 | அதிமுக | கே. மாயத்தேவர் |
| 1984 | அதிமுக | கே. ஆர். நடராஜன் |
| 1989 | அதிமுக | திண்டுக்கல் சீனிவாசன் |
| 1991 | அதிமுக | திண்டுக்கல் சீனிவாசன் |
| 1996 | தமிழ் மாநில காங்கிரசு | என். எஸ். வி. சித்தன் |
| 1998 | அதிமுக | திண்டுக்கல் சீனிவாசன் |
| 1999 | அதிமுக | திண்டுக்கல் சீனிவாசன் |
| 2004 | இந்திய தேசிய காங்கிரசு | என். எஸ். வி. சித்தன் |
| 2009 | இந்திய தேசிய காங்கிரசு | என். எஸ். வி. சித்தன் |
| 2014 | அதிமுக | எம். உதயகுமார் |
| 2019 | திமுக | பி. வேலுச்சாமி |
| 2024 | சிபிஎம் | சச்சிதானந்தம் |
14 ஆவது மக்களவை தேர்தல் (2004)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் என். எஸ். வி. சித்தன் வெற்றி பெற்றார்.
|
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
| இந்திய தேசிய காங்கிரசு | என். எஸ். வி. சித்தன் | 4,07,116 |
| அதிமுக | ஜெயராமன் | 2,51,945 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் என். எஸ். வி. சித்தன் வெற்றி பெற்றார்.
|
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
| இந்திய தேசிய காங்கிரசு | என். எஸ். வி. சித்தன் | 3,61,545 |
| அதிமுக | பி. பாலசுப்ரமணியம் | 3,07,198 |
| தேமுதிக | பி. முத்துவேல்ராசு | 1,00,788 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் எம். உதயகுமார் வெற்றி பெற்றார்.
|
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
| அதிமுக | எம். உதயகுமார் | 5,10,462 |
| திமுக | எஸ். காந்திராஜன் | 3,82,617 |
| தேமுதிக | கிருஷ்ணமூர்த்தி | 93,794 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் பி. வேலுச்சாமி வெற்றி பெற்றார்.
| கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
| திமுக | பி. வேலுச்சாமி | 7,46,523 |
| பாமக | ஜோதிமுத்து | 2,07,551 |
| அமமுக | ஜோதி முருகன் | 62,875 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றி பெற்றார்.
|
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
| சிபிஎம் | சச்சிதானந்தம் | 6,70,149 |
| எஸ்டிபிஐ (அதிமுக சின்னத்தில் போட்டியிட்டார்) | முகம்மது முபாரக் | 2,26,328 |
| பாமக | ம. திலகபாமா | 1,12,503 |
இதையும் படிக்கலாம் : கரூர் மக்களவைத் தொகுதி