திண்டுக்கல் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி 22வது தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • பழனி
  • ஒட்டன்சத்திரம்
  • ஆத்தூர்
  • நிலக்கோட்டை (தனி)
  • நத்தம்
  • திண்டுக்கல்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

17 ஆவது

(2019)

7,53,497 7,86,840 158 15,40,495
18 ஆவது

(2024)

9,06,631 9,59,524 221 18,66,376

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1952 இந்திய தேசிய காங்கிரசு அம்மு சுவாமிநாதன்
1957 இந்திய தேசிய காங்கிரசு குலாம் முஹைதீன்
1962 இந்திய தேசிய காங்கிரசு டி. எஸ். சௌந்தரம்
1967 திமுக என். அன்புச்செழியன்
1971 திமுக மு. இராஜாங்கம்
1977 அதிமுக கே. மாயத்தேவர்
1980 அதிமுக கே. மாயத்தேவர்
1984 அதிமுக கே. ஆர். நடராஜன்
1989 அதிமுக திண்டுக்கல் சீனிவாசன்
1991 அதிமுக திண்டுக்கல் சீனிவாசன்
1996 தமிழ் மாநில காங்கிரசு என். எஸ். வி. சித்தன்
1998 அதிமுக திண்டுக்கல் சீனிவாசன்
1999 அதிமுக திண்டுக்கல் சீனிவாசன்
2004 இந்திய தேசிய காங்கிரசு என். எஸ். வி. சித்தன்
2009 இந்திய தேசிய காங்கிரசு என். எஸ். வி. சித்தன்
2014 அதிமுக எம். உதயகுமார்
2019 திமுக பி. வேலுச்சாமி
2024 சிபிஎம் சச்சிதானந்தம்

14 ஆவது மக்களவை தேர்தல் (2004)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் என். எஸ். வி. சித்தன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு என். எஸ். வி. சித்தன் 4,07,116
அதிமுக ஜெயராமன் 2,51,945

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் என். எஸ். வி. சித்தன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு என். எஸ். வி. சித்தன் 3,61,545
அதிமுக பி. பாலசுப்ரமணியம் 3,07,198
தேமுதிக பி. முத்துவேல்ராசு 1,00,788

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் எம். உதயகுமார் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக எம். உதயகுமார் 5,10,462
திமுக எஸ். காந்திராஜன் 3,82,617
தேமுதிக கிருஷ்ணமூர்த்தி 93,794

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் பி. வேலுச்சாமி வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக பி. வேலுச்சாமி 7,46,523
பாமக ஜோதிமுத்து 2,07,551
அமமுக ஜோதி முருகன் 62,875

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

சிபிஎம் சச்சிதானந்தம் 6,70,149
எஸ்டிபிஐ (அதிமுக சின்னத்தில் போட்டியிட்டார்) முகம்மது முபாரக் 2,26,328
பாமக ம. திலகபாமா 1,12,503

இதையும் படிக்கலாம் : கரூர் மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *