2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நீதி கட்சிக்கு 1 தொகுதியும், அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு, ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம், பாரிவேந்தர் பச்சைமுத்துவின் இந்திய ஜனநாயக் கட்சி (ஐஜேகே), தேவநாதன் யாதவ் நடத்தி வரும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் 2024
எண் |
தொகுதிகள் |
வேட்பாளர்கள் |
1 | தென்சென்னை | தமிழிசை சௌந்தரராஜன் |
2 | மத்திய சென்னை | வினோஜ் பி செல்வம் |
3 | வேலூர் | ஏ.சி.சண்முகம்
(புதிய நீதிக்கட்சி) |
4 | கிருஷ்ணகிரி | நரசிம்மன் |
5 | நீலகிரி | எல்.முருகன் |
6 | கோவை | அண்ணாமலை |
7 | பெரம்பலூர் | பாரிவேந்தர் (இ.ஜ.க) |
8 | தூத்துக்குடி | நயினார் நாகேந்திரன் |
9 | கன்னியாகுமரி | பொன் ராதாகிருஷ்ணன் |
10 | சிவகங்கை | தேவநாதன் |
11 | மதுரை | ராம சீனிவாசன் |
12 | நாகப்பட்டினம் | ரமேஷ் |
13 | திருவண்ணாமலை | அஸ்வத்தாமன் |
14 | வடசென்னை | பால் கனகராஜ் |
15 | நாமக்கல் | கேபி ராமலிங்கரம் |
16 | திருப்பூர் | ஏபி முருகானந்தம் |
17 | பொள்ளாச்சி | வசந்தராஜன் |
18 | சிதம்பரம் | கார்த்தியாயினி |
19 | தென்காசி | ஜான் பாண்டியன் |
20 | விருதுநகர் | ராதிகா சரத்குமார் |
தமிழகத்தில் 24 தொகுதிகளில் தாமரை சின்னத்திலும், 15 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் அவர்களது சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.