தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் 2024..!

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நீதி கட்சிக்கு 1 தொகுதியும், அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு, ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம், பாரிவேந்தர் பச்சைமுத்துவின் இந்திய ஜனநாயக் கட்சி (ஐஜேகே), தேவநாதன் யாதவ் நடத்தி வரும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் 2024

எண்

தொகுதிகள்

வேட்பாளர்கள்

1 தென்சென்னை தமிழிசை சௌந்தரராஜன்
2 மத்திய சென்னை வினோஜ் பி செல்வம்
3 வேலூர் ஏ.சி.சண்முகம்

(புதிய நீதிக்கட்சி)

4 கிருஷ்ணகிரி நரசிம்மன்
5 நீலகிரி எல்.முருகன்
6 கோவை அண்ணாமலை
7 பெரம்பலூர் பாரிவேந்தர்

(இ.ஜ.க)

8 தூத்துக்குடி நயினார் நாகேந்திரன்
9 கன்னியாகுமரி பொன் ராதாகிருஷ்ணன்
10 சிவகங்கை தேவநாதன்
11 மதுரை ராம சீனிவாசன்
12 நாகப்பட்டினம் ரமேஷ்
13 திருவண்ணாமலை அஸ்வத்தாமன்
14 வடசென்னை பால் கனகராஜ்
15 நாமக்கல் கேபி ராமலிங்கரம்
16 திருப்பூர் ஏபி முருகானந்தம்
17 பொள்ளாச்சி வசந்தராஜன்
18 சிதம்பரம் கார்த்தியாயினி
19 தென்காசி ஜான் பாண்டியன்
20 விருதுநகர் ராதிகா சரத்குமார்

தமிழகத்தில் 24 தொகுதிகளில் தாமரை சின்னத்திலும், 15 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் அவர்களது சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *