தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி 38வது தொகுதி ஆகும்.
Contents
சட்டமன்ற தொகுதிகள்
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- திருநெல்வேலி
- பாளையங்கோட்டை
- விளாத்திகுளம்
- சிறீவைகுண்டம்
- ஓட்டப்பிடாரம்
- தூத்துக்குடி
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
17 ஆவது
(2019) |
7,58,331 | 7,87,813 | 68 | 15,46,212 |
18 ஆவது
(2024) |
6,75,811 | 7,06,878 | 129 | 13,82,818 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு | கட்சி | வென்ற வேட்பாளர் |
1952 | இந்திய தேசிய காங்கிரசு | பெ. தி. தாணு பிள்ளை |
1957 | இந்திய தேசிய காங்கிரசு | பெ. தி. தாணு பிள்ளை |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | முத்தையா |
1967 | சுதந்திராக் கட்சி | சு. சேவியர் |
1971 | சிபிஐ | சு. ஆ. முருகானந்தம் |
1977 | அதிமுக | ஆலடி அருணா |
1980 | திமுக | த. ச. அ. சிவபிரகாசம் |
1984 | அதிமுக | கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் |
1989 | அதிமுக | கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் |
1991 | அதிமுக | கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் |
1996 | திமுக | த. ச. அ. சிவபிரகாசம் |
1998 | அதிமுக | கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் |
1999 | அதிமுக | பி. எச். பாண்டியன் |
2004 | இந்திய தேசிய காங்கிரசு | ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் |
2009 | இந்திய தேசிய காங்கிரசு | எஸ். எஸ். ராமசுப்பு |
2014 | அதிமுக | கே. ஆர். பி. பிரபாகரன் |
2019 | திமுக | எஸ். ஞானதிரவியம் |
2024 | இந்திய தேசிய காங்கிரசு | ராபர்ட் புரூஸ் |
14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தன் வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | தனுஷ்கோடி ஆதித்தன் | 3,70,127 |
அதிமுக | ஆர். அமிர்த கணேசன் | 2,03,052 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் எசு. இராமசுப்பு வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | எசு. இராமசுப்பு | 2,74,932 |
அதிமுக | அண்ணாமலை | 2,53,629 |
தேமுதிக | மைக்கேல் இராயப்பன் | 94,562 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் கே. ஆர். பி. பிரபாகரன் வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
அதிமுக | கே. ஆர். பி. பிரபாகரன் | 3,98,139 |
திமுக | சி. தேவதாச சுந்தரம் | 2,72,040 |
தேமுதிக | சிவனணைந்த பெருமாள் | 1,27,370 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் எஸ். ஞானதிரவியம் வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
திமுக | எஸ். ஞானதிரவியம் | 5,22,623 |
அதிமுக | மனோஜ் பாண்டியன் | 3,37,166 |
அமமுக | எஸ். மைக்கேல் இராயப்பன் | 62,209 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | ராபர்ட் புரூஸ் | 5,02,296 |
பாஜக | நயினார் நாகேந்திரன் | 3,36,676 |
அதிமுக | எம். ஜான்சிராணி | 89,601 |
இதையும் படிக்கலாம் : கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி