கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி 39வது தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • கன்னியாகுமரி
  • நாகர்கோவில்
  • குளச்சல்
  • பத்மநாபபுரம்
  • விளவங்கோடு
  • கிள்ளியூர்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

16 ஆவது

(2014)

7,39,328 7,23,044 70 14,62,442
17 ஆவது

(2019)

7,53,267 7,40,083 159 14,93,509
18 ஆவது

(2024)

7,72,623 7,74,619 136 15,47,378

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

2009 திமுக ஜெ. ஹெலன் டேவிட்சன்
2014 பாஜக பொன். இராதாகிருஷ்ணன்
2019 இந்திய தேசிய காங்கிரசு எச். வசந்தகுமார்

(இறப்பு 2020)

2021

(இடைத்தேர்தல்)

இந்திய தேசிய காங்கிரசு விஜய் வசந்த்

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தி.மு.க வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக ஹெலன் டேவிட்சன் 3,20,161
பாஜக பொன். இராதாகிருஷ்ணன் 2,54,474
சிபிஎம் பெல்லார்மின் 85,583

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

பாஜக பொன். இராதாகிருஷ்ணன் 3,72,906
இந்திய தேசிய காங்கிரசு எச். வசந்தகுமார் 2,44,244
அதிமுக டி. ஜான்தங்கம் 1,76,239

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு

2021

(இடைத்தேர்தல்)

விஜய் வசந்த்
இந்திய தேசிய காங்கிரசு எச். வசந்தகுமார்

(இறப்பு 2020)

6,27,235
பாஜக பொன். இராதாகிருஷ்ணன் 3,67,302
நாம் தமிழர் கட்சி வி. ஜெய்தீன் 17,069

இதையும் படிக்கலாம் : புதுச்சேரி மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *