2024 லோக் சபா தேர்தலில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024
வ.எண் |
வேட்பாளரின் பெயர் | அரசியல் கட்சி |
சின்னம் |
1 | எஸ்.இளையராஜா | பகுஜன் சமாஜ் கட்சி | யானை |
2 | ஜி.செல்வம் | திராவிட முன்னேற்றக் கழகம் | உதய சூரியன் |
3 | இ.ராஜசேகர் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | இரண்டு இலைகள் |
4 | வி.சந்தோஷ்குமார் | நாம் தமிழர் கட்சி | மைக் |
5 | வி.ஜோதி | பாட்டாளி மக்கள் கட்சி | மாங்கனி |
6 | எஸ்.ரமேஷ் | சுயேட்சை | எரிவாயு உருளை |
7 | எம்.இளங்கோவன் | சுயேட்சை | தர்பூசணி |
8 | A. சூர்யா | சுயேட்சை | புகைப்பட கருவி |
9 | T. செல்வம் | சுயேட்சை | மோதிரம் |
10 | எஸ்.நரேஷ்பாரதி | சுயேட்சை | Bat |
11 | K. வெங்கடேசன் | சுயேட்சை | வைரம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
18 ஆவது (2024) |
8,53,456 | 8,95,107 | 303 | 17,48,866 |
இதையும் படிக்கலாம் : அரக்கோணம் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்