அரக்கோணம் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

2024 லோக் சபா தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 D. பாண்டியன் பகுஜன் சமாஜ் கட்சி யானை
2 L. விஜயன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரட்டை இலைகள்
3 S. ஜெகத்ரட்சகன் திராவிட முன்னேற்ற கழகம் உதய சூரியன்
4 S. அஃப்ஷியா நஸ்ரின் நாம் தமிழர் கட்சி மைக்
5 W. இந்து தமிழ் மணிலா முற்போக்கு திராவிட கழகம் கப்பல்
6 V. கிருஷ்ணானந்தன் அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் Pan
7 V. பாபு ஐக்கிய குடியரசுக் கட்சி ஆஃப் இந்தியா கேஸ் சிலிண்டர்
8 K. பாலு பாட்டாளி மக்கள் கட்சி மாங்கனி
9 R. வினோத் வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளிகள் கட்சி Pestle and Mortar
10 K. விஜயன் அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் Mixee
11 A. ஜெயச்சந்திரன் சுயேச்சை மடிக்கணினி
12 A. பழனி சுயேச்சை பலாப்பழம்
13 D. ஜானகிராமன் சுயேச்சை உழவர்
14 டாக்டர் A V நரேந்திரன் சுயேச்சை வளையல்கள்
15 G. சுதாகர் சுயேச்சை மேசை
16 K. மணிகண்டன் சுயேச்சை தொலைபேசி
17 K. வெங்கடேசன் சுயேச்சை செங்கற்கள்
18 M. பாலு சுயேச்சை திராட்சை
19 M. துளசிராமன் சுயேச்சை வெண்டக்காய்
20 M. விஜய் சுயேச்சை Baby Walker
21 M. விஜயன் சுயேச்சை பட்டாணி
22 N. சுகுமார் சுயேச்சை Football Player
23 S. சுரேஷ் குமார் சுயேச்சை கணினி
24 J. ஷானவாஸ் சுயேச்சை சதுரங்க பலகை
25 S. Shettu சுயேச்சை பானை
26 V. விநாயகம் சுயேச்சை குப்பை தொட்டி

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

7,60,345 8,02,361 165 15,62,871

இதையும் படிக்கலாம் : வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *