2024 லோக் சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024
|
வ.எண் |
வேட்பாளரின் பெயர் | அரசியல் கட்சி |
சின்னம் |
| 1 | இரா. குமரகுரு | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | இரண்டு இலைகள் |
| 2 | தே. மலையரசன் | திராவிட முன்னேற்ற கழகம் | உதய சூரியன் |
| 3 | தேவதாஸ் ராமசாமி | பாட்டாளி மக்கள் கட்சி | மாங்கனி |
| 4 | N. ஜீவன்ராஜ் | பகுஜன் சமாஜ் கட்சி | யானை |
| 5 | A.S. நாட்டாண்மை குணசேகரனா | அண்ணா மக்கள் கட்சி | பலாப்பழம் |
| 6 | S. பழனியம்மாள் | தேசியா மக்கள் சக்தி கட்சி | கால்பந்து வீரர் |
| 7 | ஜெ. வெங்கட்ராமன் | நாடாளும் மக்கள் கட்சி | ஆட்டோ ரிக்ஷா |
| 8 | ஆ. ஜெகதீசன் | நாம் தமிழர் கட்சி | மைக் |
| 9 | ந. குமரகுரு | சுயேட்சை | பட்டாணி |
| 10 | S.R. கோவிந்தராஜ் | சுயேட்சை | டிவி ரிமோட் |
| 11 | R.K. சுப்ரமணியன் | சுயேட்சை | குளிரூட்டி |
| 12 | பெ. பாலகிருஷ்ணன் | சுயேட்சை | Tiller |
| 13 | அ. மயிலம்பாறை மாரி | சுயேட்சை | Pan |
| 14 | மு. முருகேசன் | சுயேட்சை | Coat |
| 15 | க. ராஜசேகர் | சுயேட்சை | பெட்ரோல் பம்ப் |
| 16 | A. அருள் இனியன் | சுயேட்சை | கப்பல் |
| 17 | M. கமலக்கண்ணன் | சுயேட்சை | வாளி |
| 16 | A. சிகாமணி | சுயேட்சை | கதவு கைப்பிடி |
| 17 | C. பிரபு | சுயேட்சை | Hockey and Ball |
| 18 | C. ராஜமாணிக்கம் | சுயேட்சை | எரிவாயு உருளை |
| 19 | PM. ஜெயபால் | சுயேட்சை | Drill Machine |
வாக்காளர்களின் எண்ணிக்கை
|
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
| 18 ஆவது (2024) |
7,73,526 | 7,94,927 | 228 | 15,68,681 |
இதையும் படிக்கலாம் : சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024