சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

2024 லோக் சபா தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 செல்வகணபதி. டி.எம் திராவிட முன்னேற்றக் கழகம் உதய சூரியன்
2 முரளி. செ பகுஜன் சமாஜ் கட்சி யானை
3 விக்னேஷ். ப அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு இலைகள்
4 அண்ணாதுரை. ந பாட்டாளி மக்கள் கட்சி மாங்கனி
5 அம்பேத்கர். ச அம்பேத்கரைட் பார்டி ஆப் இந்தியா கோட்
6 சுதர்சனம். S அறவோர் முன்னேற்றக் கழகம் வைரம்
7 மருத்துவர். மனோஜ்குமார். க நாம் தமிழர் கட்சி மைக்
8 மாணிக்கம். ரா உழைப்பாளி மக்கள் கட்சி ஆட்டோ ரிக்ஷா
9 ராமச்சந்திரன். சி தேசிய மக்கள் கழகம் தர்பூசணி
10 அகமது ஷாஜஹான். மு சுயேட்சை எரிவாயு உருளை
11 இந்திரஜித்குப்தா. க சுயேட்சை பானை
12 கருணாகரன். மு சுயேட்சை மடிக்கணினி
13 கோவிந்தன். அ சுயேட்சை தொலைக்காட்சி
14 சண்முகம். க சுயேட்சை வாளி
15 சாந்தலிங்கம். சி சுயேட்சை குடைமிளகாய்
16 பழனிவேல். கி சுயேட்சை lighter
17 பாலாஜி. மு சுயேட்சை பேட்ஸ்மேன்
18 பொறி. பிரபாகரன். சு சுயேட்சை பலாப்பழம்
19 முத்துசாமி. செ சுயேட்சை கால்குலேட்டர்
20 ராமசுந்தரம். து சுயேட்சை Pressure Cooker
21 ராஜா. அ சுயேட்சை மோதிரம்
22 ராஜா. ஸ்ரீ சுயேட்சை பேட்டரி டார்ச்
23 விக்னேஷ். மு சுயேட்சை ஈட்டி எறிதல்
24 ஜெகநாதன். ஆ சுயேட்சை Gannakisan
25 ஜோதிலிங்கம். மு சுயேட்சை கணினி

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

8,28,152 8,30,307 222 16,58,681

இதையும் படிக்கலாம் :  நாமக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *