2024 லோக் சபா தேர்தலில் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.
திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024
வ.எண் |
வேட்பாளரின் பெயர் | அரசியல் கட்சி |
சின்னம் |
1 | M. அல்லிமுத்து | பகுஜன் சமாஜ் கட்சி | யானை |
2 | P. கருப்பையா | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | இரண்டு இலைகள் |
3 | சக்திவேல் | அண்ணா புரட்சி தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் | பலாப்பழம் |
4 | P. செந்தில்நாதன் | அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் | Pressure Cooker |
5 | துரை வைகோ | மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | தீப்பெட்டி |
6 | பேக்கியராஜ் வெள்ளைசாமி | நாடாளும் மக்கள் கட்சி | ஆட்டோ ரிக்ஷா |
7 | T. ராஜேஷ் | நாம் தமிழர் கட்சி | மைக் |
8 | S. ரோஜா ரமணி | அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கல்கம் | Pan |
9 | L. ஜோசப் | சாமானிய மக்கள் நல கட்சி | மோதிரம் |
10 | M. அகிலா | சுயேட்சை | வளையல்கள் |
11 | அம்பிவெங்கடேசன் | சுயேட்சை | கப்பல் |
12 | R. அன்பின் அமுதன் | சுயேட்சை | புகைப்பட கருவி |
13 | ஆனந்த் செல்வராஜ் | சுயேட்சை | சிசிடிவி கேமரா |
14 | S. கருப்பையா | சுயேட்சை | பட்டாணி |
15 | S. கவிதா | சுயேட்சை | Pen Stand |
16 | P. கோவிந்தராசு | சுயேட்சை | தொலைக்காட்சி |
17 | R. சங்கர் | சுயேட்சை | திராட்சை |
18 | P. சசிகுமார் | சுயேட்சை | கத்தரிக்கோல் |
19 | S. சதீஸ் குமார் | சுயேட்சை | விசில் |
20 | T. சத்தியமூர்த்தி | சுயேட்சை | வாளி |
21 | S. செல்வராஜ் | சுயேட்சை | பிஸ்கட் |
22 | S. தாமோதரன் | சுயேட்சை | எரிவாயு அடுப்பு |
23 | S. துரை | சுயேட்சை | பென் டிரைவ் |
24 | T. துரை | சுயேட்சை | வைரம் |
25 | A. துரைராஜ் | சுயேட்சை | பென்சில் பெட்டி |
26 | M. நாகராஜன் | சுயேட்சை | Pencil Sharpener |
27 | P. பன்னீர்செல்வம் | சுயேட்சை | Gramophone |
28 | V. பெரியசாமி | சுயேட்சை | பெட்டி |
29 | S. மணிகண்டராஜ் | சுயேட்சை | ரோபோ |
30 | T. முத்துராஜா | சுயேட்சை | கேக் |
31 | P. முருகேசன் | சுயேட்சை | Electric Pole |
32 | S. ராஜேந்திரன் | சுயேட்சை | பேட்டரி டார்ச் |
33 | P. ராஜேந்திரன் | சுயேட்சை | செங்கற்கள் |
34 | P. விஜயகுமார் | சுயேட்சை | தென்னை பண்ணை |
35 | M. ஜீவானந்தம் | சுயேட்சை | Ganna Kisan |
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
18 ஆவது (2024) |
7,57,130 | 7,96,616 | 239 | 15,53,985 |
இதையும் படிக்கலாம் : பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல்