திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

2024 லோக் சபா தேர்தலில் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 M. அல்லிமுத்து பகுஜன் சமாஜ் கட்சி யானை
2 P. கருப்பையா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு இலைகள்
3 சக்திவேல் அண்ணா புரட்சி தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் பலாப்பழம்
4 P. செந்தில்நாதன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் Pressure Cooker
5 துரை வைகோ மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தீப்பெட்டி
6 பேக்கியராஜ் வெள்ளைசாமி நாடாளும் மக்கள் கட்சி ஆட்டோ ரிக்ஷா
7 T. ராஜேஷ் நாம் தமிழர் கட்சி மைக்
8 S. ரோஜா ரமணி அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கல்கம் Pan
9 L. ஜோசப் சாமானிய மக்கள் நல கட்சி மோதிரம்
10 M. அகிலா சுயேட்சை வளையல்கள்
11 அம்பிவெங்கடேசன் சுயேட்சை கப்பல்
12 R. அன்பின் அமுதன் சுயேட்சை புகைப்பட கருவி
13 ஆனந்த் செல்வராஜ் சுயேட்சை சிசிடிவி கேமரா
14 S. கருப்பையா சுயேட்சை பட்டாணி
15 S. கவிதா சுயேட்சை Pen Stand
16 P. கோவிந்தராசு சுயேட்சை தொலைக்காட்சி
17 R. சங்கர் சுயேட்சை திராட்சை
18 P. சசிகுமார் சுயேட்சை கத்தரிக்கோல்
19 S. சதீஸ் குமார் சுயேட்சை விசில்
20 T. சத்தியமூர்த்தி சுயேட்சை வாளி
21 S. செல்வராஜ் சுயேட்சை பிஸ்கட்
22 S. தாமோதரன் சுயேட்சை எரிவாயு அடுப்பு
23 S. துரை சுயேட்சை பென் டிரைவ்
24 T. துரை சுயேட்சை வைரம்
25 A. துரைராஜ் சுயேட்சை பென்சில் பெட்டி
26 M. நாகராஜன் சுயேட்சை Pencil Sharpener
27 P. பன்னீர்செல்வம் சுயேட்சை Gramophone
28 V. பெரியசாமி சுயேட்சை பெட்டி
29 S. மணிகண்டராஜ் சுயேட்சை ரோபோ
30 T. முத்துராஜா சுயேட்சை கேக்
31 P. முருகேசன் சுயேட்சை Electric Pole
32 S. ராஜேந்திரன் சுயேட்சை பேட்டரி டார்ச்
33 P. ராஜேந்திரன் சுயேட்சை செங்கற்கள்
34 P. விஜயகுமார் சுயேட்சை தென்னை பண்ணை
35 M. ஜீவானந்தம் சுயேட்சை Ganna Kisan

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

7,57,130 7,96,616 239 15,53,985

இதையும் படிக்கலாம் : பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *