பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல்

2024 லோக் சபா தேர்தலில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 அருண் நேரு திராவிட முன்னேற்றக் கழகம் உதய சூரியன்
2 R. இளங்கோவன் பகுஜன் சமாஜ் கட்சி யானை
3 N.D. சந்திரமோகன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு இலைகள்
4 T.R. பாரிவேந்தர் பாரதிய ஜனதா கட்சி தாமரை
5 R. தேன்மொழி நாம் தமிழர் கட்சி மைக்
6 K. ஜெயக்குமா சாமானிய மக்கள் நல கட்சி எரிவாயு உருளை
7 அருண் நேரு சுயேட்சை Dish Antenna
8 R. ஆனந்தராஜு சுயேட்சை வெண்டக்காய்
9 M. எபினேசன் சுயேட்சை தொலைக்காட்சி
10 D. சம்பத் சுயேட்சை Sitar
11 P.K. அம்மன் ஜி. சிவக்குமார் சுயேட்சை கணினி
12 S. சுதாகர் சுயேட்சை தட்டச்சுப்பொறி
13 K. தங்கமணி சுயேட்சை Bead Necklace
14 M. தமிழ்செல்வன் சுயேட்சை கரும்பலகை
15 T. பாரி சுயேட்சை காலிஃபிளவர்
16 S. மணி சுயேட்சை பெஞ்ச்
17 R. மது சுயேட்சை Ludo
18 முத்துக்குமார் சுயேட்சை மேசை
19 T. முருகானந்தம் சுயேட்சை Hockey And Ball
20 S. ரெங்கராஜ் சுயேட்சை கப்பல்
21 லட்சுமணன் சுயேட்சை Gramophone
22 A. வாசுதேவன் சுயேட்சை பேட்டரி டார்ச்
23 K. வீரமலை சுயேட்சை Wall Hook

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
18 ஆவது

(2024)

7,01,400 7,44,807 145 14,46,352

இதையும் படிக்கலாம் : கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *