கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

2024 லோக் சபா தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 P. சிவக்கொழுந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் Nagara
2 V. தனிச்செல்வன் பகுஜன் சமாஜ் கட்சி யானை
3 M.K. விஷ்ணுபிரசாத் இந்திய தேசிய காங்கிரஸ் கை
4 S. அறிவுடைநம்பி ஊழல் எதிர்ப்பு டைனமிக் கட்சி பலாப்பழம்
5 தங்கர் பச்சன் பாட்டாளி மக்கள் கட்சி மாங்கனி
6 V. மணிவாசகன் நாம் தமிழர் கட்சி மைக்
7 K. மாயகிரிஷ்ணன் வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளிகள் கட்சி Pestle and Mortar
8 தங்க முருகன் தேசிய மக்கள் சக்தி கட்சி வாளி
9 R. ஆனந்தி சுயேட்சை திராட்சை
10 S. ராஜமோகன் சுயேட்சை எரிவாயு உருளை
11 R. ராஜசேகர் சுயேட்சை கரும்பலகை
12 S. சக்கரவர்த்தி சுயேட்சை Wool and Needle
13 R. ஸ்ரீனிவாசன் சுயேட்சை Wheel Barrow
14 சு.வா. தட்சணாமூர்த்தி சுயேட்சை தொலைக்காட்சி
15 V. தக்ஷணாமூர்த்தி சுயேட்சை Almirah
16 A. பாலாஜி சுயேட்சை Door Bell
17 G. பிச்சமுத்து சுயேட்சை கப்பல்
18 R. பிரகாஷ் சுயேட்சை கணினி
19 S. ராமலிங்கம் சுயேட்சை கண்ணாடி டம்ளர்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

6,93,353 7,19,178 215 14,12,746

இதையும் படிக்கலாம் : சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *