2024 லோக் சபா தேர்தலில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024
வ.எண் | வேட்பாளரின் பெயர் | அரசியல் கட்சி | சின்னம் |
1 | T. இளஞ்செழியன் | பகுஜன் சமாஜ் கட்சி | யானை |
2 | R. சுதா | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | இரண்டு இலைகள்
|
3 | P. பாபு | இந்திய தேசிய காங்கிரஸ் | கை |
4 | A. கார்த்திக் | சாமானிய மக்கள் நல கட்சி | மோதிரம் |
5 | P. காளியம்மாள் | நாம் தமிழர் கட்சி | மைக் |
6 | S. நித்தியானந்தம் | நாடாளும் மக்கள் கட்சி | ஆட்டோ ரிக்ஷா
|
7 | S. வேடரெத்தினம் | அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் | Pan |
8 | M.K ஸ்டாலின் | பாட்டாளி மக்கள் கட்சி | மாங்கனி |
9 | D. சிலம்பரசன் | சுயேச்சை | Stethoscope |
10 | V. ஸ்ரீனிவாசன் | சுயேச்சை | தட்டச்சுப்பொறி |
11 | TIMOTHY.T | சுயேச்சை | சிசிடிவி கேமரா |
12 | M. தக்ஷிணாமூர்த்தி | சுயேச்சை | வெண்டக்காய் |
13 | K. நாகராஜன் | சுயேச்சை | தர்பூசணி |
14 | S. பாண்டியராஜன் | சுயேச்சை | மடிக்கணினி |
15 | S. பாபு | சுயேச்சை | எரிவாயு உருளை |
16 | T. மணிமாறன் | சுயேச்சை | Electric Pole |
17 | F. ஜஃபருல்லாஹ் கான் | சுயேச்சை | பலாப்பழம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
18 ஆவது
(2024) |
7,59,937 | 7,85,559 | 72 | 15,45,568 |
இதையும் படிக்கலாம் : நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்