மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

2024 லோக் சபா தேர்தலில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண் வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி சின்னம்
1 T. இளஞ்செழியன் பகுஜன் சமாஜ் கட்சி யானை
2 R. சுதா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு இலைகள்

 

3 P. பாபு இந்திய தேசிய காங்கிரஸ் கை
4 A. கார்த்திக் சாமானிய மக்கள் நல கட்சி மோதிரம்
5 P. காளியம்மாள் நாம் தமிழர் கட்சி மைக்
6 S. நித்தியானந்தம் நாடாளும் மக்கள் கட்சி ஆட்டோ ரிக்ஷா

 

7 S. வேடரெத்தினம் அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் Pan
8 M.K ஸ்டாலின் பாட்டாளி மக்கள் கட்சி மாங்கனி
9 D. சிலம்பரசன் சுயேச்சை Stethoscope
10 V. ஸ்ரீனிவாசன் சுயேச்சை தட்டச்சுப்பொறி
11 TIMOTHY.T சுயேச்சை சிசிடிவி கேமரா
12 M. தக்ஷிணாமூர்த்தி சுயேச்சை வெண்டக்காய்
13 K. நாகராஜன் சுயேச்சை தர்பூசணி
14 S. பாண்டியராஜன் சுயேச்சை மடிக்கணினி
15 S. பாபு சுயேச்சை எரிவாயு உருளை
16 T. மணிமாறன் சுயேச்சை Electric Pole
17 F. ஜஃபருல்லாஹ் கான் சுயேச்சை பலாப்பழம்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
18 ஆவது

(2024)

7,59,937 7,85,559 72 15,45,568

இதையும் படிக்கலாம் : நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *