2024 லோக் சபா தேர்தலில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024
வ.எண் |
வேட்பாளரின் பெயர் | அரசியல் கட்சி |
சின்னம் |
1 | சிவானந்தம்.ந | பகுஜன் சமாஜ் கட்சி | யானை |
2 | ஜெயபெருமாள்.பா | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் | இரட்டை இலைகள் |
3 | அபுபக்கர் சித்திக்.ஜா | தேசிய மக்கள் சக்தி கட்சி | கப்பல் |
4 | மரு.சந்திர பிரபா ஜெயபால் | நாம் தமிழர் கட்சி | மைக் |
5 | செல்வராஜ்.கு | புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி | காலணி |
6 | நவாஸ்கனி.கா | இந்திய யூனியன் முஸ்லிம் லீக் | ஏணி |
7 | பாரிராஜன்.செ | வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி | சிறு உரலும் உலக்கையும் |
8 | மணிவாசகம்.ச | பகுஜன் திராவிட கட்சி | வைரம் |
9 | கண்ணதாசன்.இரா | சுயேச்சை | மின்கல விளக்கு |
10 | சசிகனி.க | சுயேச்சை | ஊதல் |
11 | சதுரகிரி.கா | சுயேச்சை | சிலேட்டு |
12 | சலீம் | சுயேச்சை | மோதிரம் |
13 | சிக்கந்தர்.பௌ | சுயேச்சை | கிட்டிமுனைகள் |
14 | சிவசங்கர்.நா | சுயேச்சை | தொலைக்காட்சிப்பெட்டி |
15 | செந்தில்மள்ளர்.கு | சுயேச்சை | மிதிவண்டி காற்றடிக்கும் குழாய் |
16 | நவாஸ்கான் | சுயேச்சை | புல்லாங்குழல் |
17 | பஞ்சவர்ணம்.வே | சுயேச்சை | காலிபுளவர் |
18 | பன்னீர்செல்வம்.ஒ | சுயேச்சை | கரும்பு விவசாயி |
19 | பன்னீர்செல்வம்.ஒ | சுயேச்சை | வாளி |
20 | பன்னீர்செல்வம்.ஒ | சுயேச்சை | திராட்சை |
21 | பன்னீர்செல்வம்.ஒ | சுயேச்சை | கண்ணாடி தம்ளர் |
22 | பன்னீர்செல்வம்.ஒ | சுயேச்சை | பலாப்பழம் |
23 | பன்னீர்செல்வம்.ஒ | சுயேச்சை | பட்டாணி |
24 | முவித்குமார்.நா | சுயேச்சை | இரம்பம் |
25 | விக்னேஷ்.வி | சுயேச்சை | மின் கம்பம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
18 ஆவது (2024) |
8,02,317 | 8,15,292 | 79 | 16,17,688 |
இதையும் படிக்கலாம் : தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்