தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

2024 லோக் சபா தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 கனிமொழி கருணாநிதி திராவிட முன்னேற்ற கழகம் உதய சூரியன்
2 R. சிவசாமி வேலுமணி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரட்டை இலைகள்
3 A. மாணிக்கராஜ் பகுஜன் சமாஜ் கட்சி யானை
4 R. களீர்முருகபாவேந்தன் மக்கள் நல்வாழ்வுக் கட்சி Pressure Cooker
5 Bishop Dr Godfrey Noble அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் ஆட்டோ ரிக்ஷா
6 P. பெருமாள்குமார் புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி சப்பல்ஸ்
7 N.P ராஜா நாம் இந்தியக் கட்சி பேட்டரி டார்ச்
8 J. ரோவெனா ரூத் ஜேன் நாம் தமிழர் கட்சி மைக்
9 விஜயசீலன் Sdr தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) சைக்கிள்
10 K. ஆசிரியர் சண்முக சுந்தரம் சுயேச்சை வைரம்
11 R. அருணாதேவி R சுயேச்சை Ganna Kisan
12 S. சித்திராஜ் ஜெகன் சுயேச்சை தென்னை பண்ணை
13 J. டேவிட் ஜெபசீலன் சுயேச்சை பென் டிரைவ்
14 V. எசக்கிமுத்து சுயேச்சை பலாப்பழம்
15 S. M காந்திமல்லர் சுயேச்சை Mixee
16 P. ஜேம்ஸ் சுயேச்சை மடிக்கணினி
17 C. ஜெயக்குமார் சுயேச்சை பானை
18 G. கண்ணன் சுயேச்சை உழவர்
19 S. கிருஷ்ணன் சுயேச்சை குளிர்சாதன பெட்டி
20 T P S பொன்குமரன் சுயேச்சை தொலைக்காட்சி
21 K. பொன்ராஜ் சுயேச்சை கேரம் போர்டு
22 M. பிரசன்ன குமார் சுயேச்சை டிரக்
23 V G ராதாகிருஷ்ணன் சுயேச்சை தீப்பெட்டி
24 T. சாமுவேல் சுயேச்சை மோதிரம்
25 M. செல்வமுத்துக்குமார் சுயேச்சை கணினி
26 S. செந்தில் குமார் சுயேச்சை Brief Case
27 J. சிவனேஸ்வரன் சுயேச்சை பலூன்
28 P. சுடலைமுத்து சுயேச்சை கேஸ் சிலிண்டர்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
18 ஆவது

(2024)

7,13,388 7,44,826 216 14,58,430

இதையும் படிக்கலாம் : தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *