கரூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

2024 லோக் சபா தேர்தலில் கரூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

கரூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 S. சங்கரன் பகுஜன் சமாஜ் கட்சி யானை
2 V. V. செந்தில்நாதன் பாரதிய ஜனதா கட்சி தாமரை
3 S. தங்கவேல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரட்டை இலைகள்
4 S. ஜோதிமணி இந்திய தேசிய காங்கிரஸ் கை
5 R. கருப்பையா நாம் தமிழர் கட்சி மைக்
6 N. சண்முகம் சாமானிய மக்கள் நலகாட்சி மோதிரம்
7 K. முருகேசன் கணசங்கம் பார்ட்டி ஆஃப் இந்தியா வெண்டக்காய்
8 F. வின்சென்ட் ஊழலுக்கு எதிரான டைனமிக் கட்சி பலாப்பழம்
9 N. அபிலாசன் சுயேச்சை பேட்டரி டார்ச்
10 T. அன்பழகன் சுயேச்சை புகைப்பட கருவி
11 S. உமாதேவி சுயேச்சை Mixee
12 T. கண்ணன் சுயேச்சை Tennis Rocket & Ball
13 P. கதிரவன் சுயேச்சை குளிரூட்டி
14 S. கருணாமூர்த்தி சுயேச்சை காலிஃபிளவர்
15 K. கலைராஜ் சுயேச்சை கை வண்டி
16 R. கார்த்திக்பெருமாள் சுயேச்சை திராட்சை
17 P. கோசமலர் சுயேச்சை Gift Pack
18 N. சக்திவேல் சுயேச்சை தென்னை பண்ணை
19 R. சக்திவேல் சுயேச்சை Ganna Kisan
20 R. சதாசிவம் சுயேச்சை பிரஷர் குக்கர்
21 S. சதீஷ்குமார் சுயேச்சை Electric Pole
22 P. சதீஷ் சுயேச்சை பானை
23 C. சதீஸ் குமார் சுயேச்சை கத்தரிக்கோல்
24 V. சிவகுமார் சுயேச்சை சதுரங்க பலகை
25 T. சுபாஷ் மலையாளம் சுயேச்சை பெல்ட்
26 R. சௌமியா சுயேச்சை கேக்
27 P. டானியா சுயேச்சை புல்லாங்குழல்
28 N. திருஞானம் சுயேச்சை கால்பந்து வீரர்
29 P. துரையரசன் சுயேச்சை நகம் வெட்டி
30 G. நரேந்திரகுமார் சுயேச்சை Saw
31 P. நாகேஸ்வரன் சுயேச்சை எரிவாயு உருளை
32 R. நாட்ராயன் சுயேச்சை உழவர்
33 N. பழனிசாமி சுயேச்சை வைரம்
34 P. பழனிவேல் சுயேச்சை தட்டச்சுப்பொறி
35 G. பாபு சுயேச்சை Hockey and Ball
36 S. பானுமதி சுயேச்சை பெட்டி
37 N. பாஸ்கரன் சுயேச்சை செங்கற்கள்
38 S. பிரசாந்த் சுயேச்சை தொலைக்காட்சி
39 G. பிரபு சுயேச்சை சப்பல்ஸ்
40 N. புஷ்பராஜ் சுயேச்சை பலூன்
41 A. மகாமுனி சுயேச்சை தர்பூசணி
42 A. மகேஸ்வரன் சுயேச்சை பேனா நிப் ஏழு கதிர்கள்
43 K. மணிகண்டன் சுயேச்சை குடைமிளகாய்
44 S. முகமது நசீம் சுயேச்சை கண்ணாடி டம்ளர்
45 N. முரளி சுயேச்சை தலைக்கவசம்
46 P. முருகேசன் சுயேச்சை கப்பல்
47 K. ராஜபாண்டியன் சுயேச்சை மணிநேர கண்ணாடி
48 V.G.A ரெஜிஸ் தியாகராஜன் சுயேச்சை பேட்
49 N. வரதன் சுயேச்சை Pestle And Mortar
50 N. வினோத் குமார் சுயேச்சை இரும்பு
51 A. ஜாபர் அலி சுயேச்சை வாளி
52 A. K ஜோதிமணி சுயேச்சை ஊஞ்சல்
53 S. ஜோதிமணி சுயேச்சை ஆட்டோ ரிக்ஷா
54 A. ஜோதிவேல் சுயேச்சை பேட்ஸ்மேன்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

6,93,730 7,35,970 90 14,29,790

இதையும் படிக்கலாம் : திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *