2024 லோக் சபா தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024
|
வ.எண் |
வேட்பாளரின் பெயர் | அரசியல் கட்சி |
சின்னம் |
| 1 | T. R பாலு | திராவிட முன்னேற்ற கழகம் | உதய சூரியன் |
| 2 | K. பிரபாகரன் | பகுஜன் சமாஜ் கட்சி | யானை |
| 3 | G. பிரேம்குமார் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் | இரட்டை இலைகள் |
| 4 | S. அம்பேத்குமார் | மகாத்மா மக்கள் முன்னேற்றக் கழகம் | குளிரூட்டி |
| 5 | V. ரவிச்சந்திரன் | நாம் தமிழர் கட்சி | மைக் |
| 6 | C. அரவிந்த் | தேசிய மக்கள் சக்தி கட்சி | ரோபோ |
| 7 | S. சிட்டிபாபு | நாடாளும் மக்கள் கட்சி | ஆட்டோ ரிக்ஷா |
| 8 | S. சிவகுமார் | வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளிகள் கட்சி | Pestle and Mortar |
| 9 | v. சுதவல்லி | அரவோர் முன்னேற்றக் கழகம் | வைரம் |
| 10 | பழனியப்பன் | தமிழிசை முற்போக்கு மக்கள் கட்சி | கேஸ் சிலிண்டர் |
| 11 | I. முகமது யாசீன் | தக்கம் கட்சி | தீப்பெட்டி |
| 12 | S. முனிகுமார் | சாமானிய மக்கள் நல கட்சி | மணி நெக்லஸ் |
| 13 | J. மோகன்ராஜ் | ஜெபமணி ஜனதா | பச்சை மிளகாய் |
| 14 | V.N வேணுகோபால் | தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) | மிதிவண்டி |
| 15 | A. ஜின்னா முகமது | சுயேச்சை | Kettle |
| 16 | அயோதி லட்சுமணன் | சுயேச்சை | டிரக் |
| 17 | C.A ஜெயராமன் | சுயேச்சை | Gift Pack |
| 18 | C. பிரேம்குமார் | சுயேச்சை | செங்கற்கள் |
| 19 | டாக்டர் S. பிரவீன் | சுயேச்சை | தொலைக்காட்சி |
| 20 | G. ராம்குமார் | சுயேச்சை | முக்கோணம் |
| 21 | கோபி தீபக் | சுயேச்சை | Baby Walker |
| 22 | P.C கார்த்திக் குமார் | சுயேச்சை | கணினி |
| 23 | M. அசோக் குமார் | சுயேச்சை | மடிக்கணினி |
| 24 | M. பிரேம்குமார் | சுயேச்சை | கட்டில் |
| 25 | M S ஆறுமுகம் | சுயேச்சை | கண்ணாடி டம்ளர் |
| 26 | M. சரவணன் | சுயேச்சை | Well |
| 27 | N. மாணிக்கம் | சுயேச்சை | தொலைபேசி |
| 28 | P. பாஸ்கரன் | சுயேச்சை | தலைக்கவசம் |
| 29 | P. ஹரிதாஸ் | சுயேச்சை | வளையல்கள் |
| 30 | S. பிரபு | சுயேச்சை | கப்பல் |
| 31 | S. சிவராமன் | சுயேச்சை | Almirah |
வாக்காளர்களின் எண்ணிக்கை
|
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
| 18 ஆவது (2024) |
11,80,263 | 12,01,427 | 429 | 23,82,119 |
இதையும் படிக்கலாம் : காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024