ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

2024 லோக் சபா தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 T. R பாலு திராவிட முன்னேற்ற கழகம் உதய சூரியன்
2 K. பிரபாகரன் பகுஜன் சமாஜ் கட்சி யானை
3 G. பிரேம்குமார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரட்டை இலைகள்
4 S. அம்பேத்குமார் மகாத்மா மக்கள் முன்னேற்றக் கழகம் குளிரூட்டி
5 V. ரவிச்சந்திரன் நாம் தமிழர் கட்சி மைக்
6 C. அரவிந்த் தேசிய மக்கள் சக்தி கட்சி ரோபோ
7 S. சிட்டிபாபு நாடாளும் மக்கள் கட்சி ஆட்டோ ரிக்ஷா
8 S. சிவகுமார் வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளிகள் கட்சி Pestle and Mortar
9 v. சுதவல்லி அரவோர் முன்னேற்றக் கழகம் வைரம்
10 பழனியப்பன் தமிழிசை முற்போக்கு மக்கள் கட்சி கேஸ் சிலிண்டர்
11 I. முகமது யாசீன் தக்கம் கட்சி தீப்பெட்டி
12 S. முனிகுமார் சாமானிய மக்கள் நல கட்சி மணி நெக்லஸ்
13 J. மோகன்ராஜ் ஜெபமணி ஜனதா பச்சை மிளகாய்
14 V.N வேணுகோபால் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) மிதிவண்டி
15 A. ஜின்னா முகமது சுயேச்சை Kettle
16 அயோதி லட்சுமணன் சுயேச்சை டிரக்
17 C.A ஜெயராமன் சுயேச்சை Gift Pack
18 C. பிரேம்குமார் சுயேச்சை செங்கற்கள்
19 டாக்டர் S. பிரவீன் சுயேச்சை தொலைக்காட்சி
20 G. ராம்குமார் சுயேச்சை முக்கோணம்
21 கோபி தீபக் சுயேச்சை Baby Walker
22 P.C கார்த்திக் குமார் சுயேச்சை கணினி
23 M. அசோக் குமார் சுயேச்சை மடிக்கணினி
24 M. பிரேம்குமார் சுயேச்சை கட்டில்
25 M S ஆறுமுகம் சுயேச்சை கண்ணாடி டம்ளர்
26 M. சரவணன் சுயேச்சை Well
27 N. மாணிக்கம் சுயேச்சை தொலைபேசி
28 P. பாஸ்கரன் சுயேச்சை தலைக்கவசம்
29 P. ஹரிதாஸ் சுயேச்சை வளையல்கள்
30 S. பிரபு சுயேச்சை கப்பல்
31 S. சிவராமன் சுயேச்சை Almirah

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

11,80,263 12,01,427 429 23,82,119

இதையும் படிக்கலாம் : காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *