இறைவனுக்கு கோவில்களில் ஷோடச தீபாராதனை என்னும் 16 வகையான தீப- தூப ஆராதனைகள் செய்யப்படும். ஆராதனைகளும் அவற்றின் பலன்களை பற்றி பார்க்கலாம்.
|
ஆராதனை |
பலன்கள் |
| தூபம் | உற்சாகத்தை அளிக்கும் |
| தீபம் | விழிப்பு தரும் |
| மகா தீபம் | அரச போகம் |
| நாக தீபம் | உயர் பதவி |
| விருட்ச தீபம் | அரசு பதவி கிடைக்கும் |
| புருஷாமிருக தீபம் | நோய் நீங்கும் |
| சூல தீபம் | ரோக நிவர்த்தி |
| ஆமை தீபம் | தண்ணீர் பயம் நீங்குதல் |
| கஜ தீபம் | செல்வம் கிடைக்கும் |
| வியாக்ர புயி தீபம் | துஷ்ட நிவர்த்தி |
| சிம்ம தீபம் | ஆயுள் விருத்தி |
| கொடி தீபம் | செல்வ மேன்மை |
| மயூர தீபம் | மக்கட் பேறு |
| பூரணகும்ப தீபம் | சாந்தி, மங்களம் உண்டாகும் |
| நட்சத்திர தீபம் | உலகாளும் திறமை |
| மேரு தீபம் | மேலான நிலையை அடையலாம் |
இதையும் படிக்கலாம் : அபிஷேகப் பொருட்களும் கிடைக்கும் பலன்களும்..!