சனி பகவானின் தாக்கத்தை தடுக்க கால பைரவர் வழிபாடு சிறந்த வழி.
கருப்பு எள் விதைகளை புதிய நீல துணியில் வைக்க வேண்டும்.
பிறகு அதை நல்லெண்ணெயில் தோய்த்து எடுக்கவும். பின்னர் அதை ஒரு இரும்பு பாத்திரத்தில் வைக்கவும். பின் அந்த இரும்பு பாத்திரத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும்.
நாம் எண்ணெயில் போட்ட நீலத் துணிப் பை மூழ்கியிருக்க வேண்டும். அந்த நீல பொதியில் தீபத்தையை ஏற்றி வைக்கவும்.
8 விளக்குகளை இப்படித்தான் ஏற்ற வேண்டும். இவ்வாறு, 16 சனிக்கிழமைகளும் கால பைரவர் கோயிலில் தீபம் ஏற்றினால், சனிபகவானின் தாக்கம் குறையும்.
இதையும் படிக்கலாம் : ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்